சனி, மார்ச் 07, 2015

திருநெல்வேலியில் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை கிளை 06/03/2015 திறப்பு விழாசேவை ஒன்றையே குறிகோளாக்கி மனிதம் வளர்த்து பாரம்பரிய மருத்துவத்தை உலகறிய செய்ய நோக்கமாக கொண்ட அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கிளை  திருநெல்வேலியில் 6/3/2015 வெள்ளிகிழமை முதல் செயல்பட துவங்கியுள்ளது .

திறப்பு விழா புகைப்படங்கள் சில
திருநெல்வேலி அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையை நெல்லை மாவட்ட   மதிமுக செயலாளர்  மதிப்பிற்குரிய K.M.A நிஜாம் அவர்கள் 6/3/2015 வெள்ளி மாலை திறந்து வைத்தார்கள்
திறப்பு விழாவுக்கு பல துறை மருத்துவர்கள் ,மருந்து விற்பனை பிரதிநிதிகள் ,நண்பர்கள் ,மற்றும் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை உறுப்பினர்கள் மற்றும் பல நல்ல உள்ளங்கள் கலந்து கொண்டார்கள் .அனைவர்க்கும் எமது நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .

Post Comment

0 comments:

கருத்துரையிடுக