நாம எங்கெங்கோ தேடி தேடி அலைவோம் ஆனால் வீட்டிலே இத்தனை மூலிகைகள்,உணவு மூலிகைகள் ஆண்மையை பெருக்கும் என்பதை உணர்ந்து சாப்பிடுகிறோமா நாம்?.
முருங்கை ,முருங்கை விதை
பாதாம்
உளுந்து
பேரிச்சம் பழம்
வெங்காயம்,வெங்காய விதை
இவை மட்டுமில்லை -பாதம் பிசின்,இலவம் பிசின்,முருங்கை பிசின் போன்றவைகளும்,சாலாமிசிரி,கரு வேலம்,காட்டு சதகுப்பை,தட்டை பயிறு,நாகமல்லி,நிலபூசணி,அக்ரோட்டு ,பருத்தி ,பனை,வில்வம்,வெண்டை போன்ற உணவுகளும் ஆண்மை பெருக்கும்-காதல் வளர்க்கும் .
6 comments:
பயனுள்ள தகவல் பதிவிட்டமைக்கு நன்றி.. (ம்ம்.......ஹ்ம்.. எனக்கு பயன்பட இன்னும் ஆண்டுகள் இருக்கிறது...)
படம் ஓகே. இத எப்டி சாப்புடறது? இல்ல ஷோ கேஸ்ல வச்சி வாஸ்துப்படி பாக்கனுமா? இதுல எதால என்ன பயன்? அப்டின்னு கொஞ்சம் சிரமம் பாக்காம வெளக்குனீங்கன்னா புண்ணியமா போவும்
இதெல்லாம் சாப்பிட்டா இருக்குமா ... இருக்காது .
அண்ணாமலையான்,
என்ன கேள்விங்க இது ?
முருங்கைக்கீரை மற்றும் காய் &
வெங்காயம் மற்றும் முள்ளங்கி வகையறாக்களை சமையல்ல சேத்துக்கலாம் ;
உளுந்து நாம ஏற்கனவே இட்டிலில சேத்துக்கறோம். அத தவிரவும் ஊறவெச்சி முளைகட்டி சாப்பிடணும்னா சாப்பிடலாம் ;
மத்த பருப்பு வகைகளை (முந்திரி, பாதாம், நிலக்கடலை, பிஸ்தா மற்றும் சாரபருப்பு) அப்படியே கொறிக்கலாம் ;
வெந்தயத்தை பொடி பண்ணி மோரிலோ தண்ணீரிலோ கலந்து குடிக்கலாம் (வயிற்று வலிக்கு கண்கண்ட மருந்து - அனுபவபூர்வமா சொல்றேன்) ;
பேரீச்சம்பழம் வெறுமனேவோ, பாலிலிட்டோ சாப்பிடலாம் ;
இதுக்கெல்லாம் ஒரு கேள்வின்னு கேக்கறீங்க பாருங்க !!
வாழ பழத்த சாப்பிடுன்னு கையிலதான் கொடுக்கலாம். இத எப்படி சாப்பிடறதுன்னு கேட்ட என்ன சொல்ல முடியும் ?
அய்யோ அய்யோ !
ஸ்டார்ஜன்,
எது இருக்காதுன்னு சொல்றீங்க ? சாப்பிட்டு பாத்துட்டு அப்புறமா அனுபவபூர்வமா சொல்றீங்களா அல்லது தமிழனின் தேசிய குணமான "எதையும் எடுத்த உடனே எள்ளல்" முறையில சொல்றீங்களா ?
அன்புடன்
முத்து
sir
i want to have discussion with you
pl send mail to deepikaa25y@gmail.com
sir
i want to discuss with you
pl touch with me at deepikaa25y@gmail.com
raj
கருத்துரையிடுக