சனி, பிப்ரவரி 13, 2010

ஆண்மை பெருக்கும் -காதல் வளர்க்கும் மூலிகைகள் part 1-பூனைகாலி விதை(படத்துடன் )ஆண்மை பெருக்கும் -காதல் வளர்க்கும் மூலிகைகள் -பூனைகாலி விதை 
mucuna pruriensதினமும் பத்து பூனை காலி  விதையை இரவில் ஊற வைத்து காலையில் தோல் உரித்து சாப்பிட ஆண்மை பெருகும்.
பூனைகாலி விதைக்கு சமஸ்க்ருதத்தில் கபிகச்சு என்று பெயர்.
பூனைகாலி விதை சேர்ந்த மருந்துகள் -
சஹசர ஆதமகுப்தாதி கஷாயம்-நடுக்கு வாதத்திற்கு தரலாம் 
கபிகச்சு சூரணம் - விந்து அணுவை கூட்டும்
இன்னும் பல உண்டு -தேவைக்கு மெயில் அனுப்பவும். 


தழுதளைநாற் ற்றதொடு சாரி இரத்தப் போக்கும் 
 பழுதுபுரி கின்றகரப் பானும்-அழுதேகுந்
தாலமிசை விந்துமாஞ் சாற்றற் கரும்பூனைக் 
 காலி விதையை கழறு     

Post Comment

0 comments:

கருத்துரையிடுக