செவ்வாய், பிப்ரவரி 16, 2010

மூலிகையில் இதய அடைப்பு -முழுமையாக நீங்கிட (படங்களுடன் )

என்னங்க இது -சாதாரண நெஞ்சு பக்கத்தில வலிக்கெல்லாம் முன்பு இ சி ஜி எடுத்து பார்பாங்க .இப்ப சும்மா கேஸ் பிரச்சனைக்கெல்லாம் டிஎம் டி -ட்ரெட்மில் டெஸ்ட் , ஆஞ்சியோ கிராம் , 64 slice  அஞ்சியோ கிராம் ,அஞ்சியோ பிளாஸ்டி ,பை பாஸ் சர்ஜெரி இன்னு தொரருது கதை.
உங்களுக்கு உபயோகமா தொண்ணூறு % அடைப்பே இருந்தாலும் கரைக்கிற விஷயம் சொல்லவா ?
1 . வெண் தாமரை பூவை வாங்கி -நிழலில் காய வைத்து -காலை வெறும் வயிற்றில் ஐந்து கிராம் தொடர்ந்து இரண்டு மாதம் சாப்பிட்டாலே உறுதியாக எவ்வளவு மோசமான அடைப்பு இருந்தாலும் கரைந்து விடும்.நான் ஒன்னும் சும்மா இத சொல்லல ,குறைந்தது நூற்றைம்பது பேருக்காவது கொடுத்து சாப்பிட்டு பலன் அடைந்தவர்களின் சிபாரிசோட உறுதியா சொல்றேன்.
2 .இருபது சின்ன வெங்காயத்தை சாறு எடுத்து ( 3  மிலி ),சம அளவு தேன் கலந்து -காலை வெறும் வயிற்றில் மூன்று மாதம் சாப்பிட உறுதியா அடைப்பு நீங்கிடும் 
3 . இஞ்சியை காலையில் சிறிது உணவில் சேர்க்க வேண்டும்.
4 .செம்பருத்தி பூ,மருதம்பட்டை ,சுக்கு கசாயம் சாப்பிட நல்லது .

ஆயுர்வேத மருந்தில் -அர்ஜுனாரிச்டம்,பிரபாகர வடி,ஹ்ருடயார்ணவ ரச போன்றவையும் மிக நல்லது. 


வெண் தாமரை இதழ் 

வெங்காய சாறும் தேனும்செம்பருத்தி பூ

மருதம்பட்டை

மேலும் 1.    தானியங்கள்காய்கறிகள்பழங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
2. 2 எண்ணெய்வெண்ணெய்நெய்கிரீம்மிருகக் கொழுப்பு அதிகம் உள்ள ஆட்டைறைச்சிமாட்டிறைச்சிஈரல் முதலான உறுப்பு இறைச்சிகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

3. 
உங்கள் உணவில் பூண்டிற்கு முதல் இடம் கொடுங்கள்.

4. 
பீட்டா கரோட்டின்ஆன்டி ஆக்கிசிடன்ட் அதிகமுள்ள காரட், நெல்லி ,ப்ரோக்கோலிமக்காச் சோளம் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

5. 
பொதுவாகவே குறைப்பது நல்லது 

6. 
நேரத்திற்குச் சாப்பிடுங்கள்.

7. 
ஒரு நாளைக்கு 21/2 முதல் லிட்டர் நீர் அருந்துங்கள். 

8. தேவையில்லாமல் டீ,காபி குடிக்காதீர்கள் 

9. 
தினமும் உடற்பயிற்சி (குறைந்தது 30 நிமிட நடைப்பயிற்சி) அவசியம்.

10. 
வீட்டு வேலைகளை நாமே செய்தல்நடந்தல் நல்லது -நடப்பதெல்லாம் நன்மைக்கே 

11. 
எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

12. 
புகைப் பிடிப்பதை (நீங்களும் உங்கள் அருகில் இருப்பவரும்) தடை செய்யுங்கள்.

13. 
மதுபானங்களா! வேண்டவே வேண்டாம்.

14. 
நேரத்திற்கு தூங்குங்கள்.

15. 
இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

16. 
இரத்தத்தில் கெட்ட கொழுப்புக்களை (பேட்-கொலஸ்டிரால் – Bad Cholesterol) கட்டுப்பாடட்டில் வைக்க தேவையான உணவுப் பழக்கங்கள்மருந்துகள்உடற்பயிற்சிகளை தவறாமல் பின்பற்றுங்கள்.

17. 
வேலை நேரத்தில் சரியாக் கணக்கிட்டுச் செய்து சரியான நேரத்தில் தூங்கி டென்ஸன் ஆகாமல் இருங்கள்.

18. 
மன அழுத்தத்தைக் குறைக்கும் யோகாதியானம் ஆகியவற்றைச் செய்வது நல்லது.

19. 
சிரித்துப் பழகி இசை கேட்டு மகிழ்ந்து சந்தோஷமாக இருப்பதை விட இதயத்திற்கு நல்ல மருந்து கிடையாது.

20.சுருசுர்போடு இருங்கள் 


21. 
சர்க்கரை நோய் பல நோய்களுக்கு அடிப்படை. உங்களுக்கு சர்க்கரை இருந்தால் நன்கு கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

22. 
இரத்தத்தில் நல்ல கொழுப்பை அதிகரிக்கும் சோள எண்ணெய்ஆலிš எண்ணெய் ஆகியவற்றையும் இதயத்திற்கு இதமான ஓமேகா கொழுப்பு அடங்கிய ஆழ்கடல் மீன்கள்பாதம் பருப்புபிஸ்தா பருப்பு ஆகியவற்றையும் தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்.

23. 
நாள்பட்ட வியாதிகளான சிறுநீரக நோய்சர்க்கரை நோய்உயர் இரத்த அழுத்தம் ஆகியவை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை தவறாமல் பின்பற்றுவது அவசியம். தொடர் மருத்துவக் கண்காணிப்பு மூலம் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம்.

24. 
பிசியான வாழ்க்கையிலும் குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள். இடையிடையே சுற்றுலா என்று உங்களை அவ்வப்போது ரீ-சார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

25. நல்ல ஆயுர்வேத டாக்டரின் ஆலோசனையை நாடுங்கள்.போலி மருத்துவர்களை அணுகாதீர்கள் .
.

Post Comment

8 comments:

கருத்துரையிடுக