சனி, பிப்ரவரி 13, 2010

ஆண்மை வீர்யம் பெருக்கும் ,காதல் வளர்க்கும் மூலிகைகள் part 3-நில பனை கிழங்கு (படங்களுடன் )ஆண்மை வீர்யம் பெருக்கும் ,காதல் வளர்க்கும் மூலிகைகள்-நில பனை கிழங்கு (படங்களுடன் )-

botonical name- curculigo orchioides

நிலபனங் கிழங்கு,சீந்தில் சர்க்கரை ,பூனை காலி விதை,நெருஞ்சில்,இலவம்பிசின்,நெல்லிவற்றல் சர்க்கரை ஓர் எடையாய் எடுத்துக் கலந்து வேளைக்கு கால் பலம் வீதம் பாலுடன் உட்கொள்ள ஆண்மை வீர்யம் பெருகும்.
Post Comment

1 comments:

கருத்துரையிடுக