ஞாயிறு, டிசம்பர் 06, 2009

ஆண்மைக் குறைபாடு

ஆண்மைக் குறைபாடு உலகில் பல மூலைகளிலும் ஆண்களில் பலர் ஆண்மைக் குறைபாட்டால் துன்பப்படுகிறார்கள். எறக்ரையில் டிஸ்பங்சன் என ஆங்கிலத்தில் குறிக்கப்படும். இக்குறைபாட்டைக் கொண்டிருக்கு ஆண்களுக்கு, புணர்ச்சியின் பொழுது, ஆண் குறியின் விறைப்புத்தன்மையை சில நிமிடங்களுக்கு மேலாக தக்கவைக்க முடியாத நிலையாகும். இந்நிலை ஆண்களை வெட்கப்படுத்தி குறுகவைப்பதோடு, அவர்களின் துணைவியின் உறவையும் பெருமளவில் நோகடிக்கிறது. இந்நிலையைப் போக்க இயற்கையான மூலிகைக் கலவை சபட் முஸ்லி கொம்பிளெக்ஸ் உதவக்கூடும். இக்கலவையில் சபட் முஸ்லி, அஸ்வகந்தா ஆகிய இரு மூலிகைகளும் கலக்கப்பட்டுள்ளன. ஆயுர்வேத வைத்திய முறையில், மிக நீண்ட காலமாக, ஆண்மைக் குறைபாட்டைப் போக்கவும், நீடித்து நின்று செயற்படவும், சிந்தனைத் தெளிவுக்குமாக சபட் முஸ்லி சிபார்சு செய்யப்பட்டிருக்கின்றது. இவற்றுள் குறிப்பாக காம இச்சையை தூண்டுவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. சபட் முஸ்லி, ஆண்களில் ரெஸ்ரொஸ்ரரோன் என்னும் ஆண் ஓமோனின் செயற்பாட்டை தூண்டிவிடுவதாக செயற்படுகிறது. இதுவே ஆண்குறியின் விறைப்புத்தன்மையை பேணவும், நீடிக்கவும் உதவுகிறது. இந்த மூலிகை உடலில் நொதியங்களினதும், ஓமோன்களினதும் செயற்பாட்டை தேவைக்கேற்றவாறு கட்டுப்படுத்துவதனால், உடல் சேர்வையும், மனச்சோர்வையும் அகற்றுகின்றது. நீரிழிவு, ஆத்ரைரிஸ் ஆகிய நோய் நிலைகளை கட்டுப்படுத்த பயன்படக்கூடியதும், உடல் நோயெதிர்ப்பு சக்தியையும் கூட்டவல்ல இந்த மூலிகை பொதுவானதும், பாலுணர்வைத் தூண்டுவதற்குமான ஆரோக்கிய பானமாகும் (ரொனிக்). அஸ்வகந்தா இன்னுமோர் ஆயுர்வேத வைத்தியத்தில் பயன்படும் சிறந்த மூலிகையாகும். பாரம்பரியமாக, உடலை இளமையூட்டவும், சக்தியையும், பலத்தையும், நீண்ட நேரம் சோர்வின்றி உழைக்கவும், இம்மூலிகை பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உடலின் நோயேதிர்ப்புச் சக்தியை தூண்டிவிடுமாறு செயற்படுகிறது. ஆண் ஓமோன் செயற்பாட்டை முடுக்கிவிடுவதனால் எண்ணிக்கையில் கூடிய, வீரியமான விந்து உற்பத்தியை ஊக்கிவிக்கிறது.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக