ஞாயிறு, பிப்ரவரி 02, 2014

நாக்கு நோய்க் குறிகளும் ஹோமியோ மருந்துகளும்

நாக்கு நோய்க் குறிகளும் ஹோமியோ மருந்துகளும்

நாக்கில் உதட்டில் புண்
நைட் ஆசிட், போரக்ஸ், மெர்க்,
ஆரம்டிரை, காண்டுரங்கா,
ஹைட்ராஸ்டிஸ் Q

நாக்கில் உன்னி
நைட் ஆசிட்

நாக்கில் வெடிப்பு
நைட் ஆசிட், ஹைட்ராஸ்டிஸ் Q

நாக்கு குளிர்ந்து விடுதல்
வெராட் ஆல்பம் 30,200
அடிக்கடி நாக்கை நீட்டுவார்
பதட்டம் காணும்
லாக்கஜீஸ்

நாக்கு வெள்ளை              
ஆன்டி குரூட்
நாக்கு மஞ்சள் நிறம் நடுவில்
பழுப்பாகவும் ஓரம் சிவந்தும்
பளபளப்பாகவுமிருக்கும்
பாப்டீஷியா

நாக்கு வார்னிஷ் பூசப்பட்டது
போல்           
பைரோஜினம்

நாக்கு கனமானது போல்           
காஸ்டிகம் 30, 200
பேச்சு கஷ்டமாக இருந்தால்
காஸ்டிகம் 1M

உதடுகள் சுருங்கி வெடிப்புடன் காணும்           
பிரையோனியா

நாக்கு காய்ந்து போகுதல்
நக்ஸ்மாச்சடா, காஸ்டி

Post Comment

0 comments:

கருத்துரையிடுக