ஞாயிறு, பிப்ரவரி 09, 2014

இருமல் நோய்க் குறிகளும்-ஹோமியோ மருந்துகளும்





இருமல் நோய்க் குறிகளும்-ஹோமியோ மருந்துகளும்




அடிவயிறு இருமல்
ஹயாஸி 6x, பிளம்பம்
அதிகப் பேச்சால், சிரித்தால் இருமல்
ஹயாஸி, காக்குலஸ், அர்ஜ்நைட், காலின்ஸோனி
தண்ணீர் குடித்தால் இருமல்
காலின்ஸோனி
இருமல் காலை 6மணிக்கு                   
அதிகம் <                 
பெல், நக்ஸ், பல்ஸ், ஹீபர்

பகல் முழுவதும் இருமல்
யூபரேஷி
இரவு பகலாக இருமல்                               
லைக்கோ
மாலையில் இருமல்
லாக்க
இரவில் எழுந்ததும் உலர்ந்த    இருமல்
பிரை
நடுநிசிக்குப் பிறகு இருமல்
ஆர்ஸனிகம்
விட்டு விட்டு வரும் இருமல்                  
ஒபியம்
முகத்தை மூடினால் இருமல்
ரூமக்ஸ்
சூடாக இருக்கும் போது இருமல்
ஹீபர்
சூடு, நெருப்பு, வெக்கையின்
விளைவால் இருமல்                                 
ஆண்டி குரூட்

சாப்பிடும் போது இருமல்
பெர்மெட்
உண்டாலும், குடித்தாலும் இருமல்
ஸ்பாஞ்சியா
குப்புறப் படுத்தால் இருமல்
பிரை, அலுமி, ஹீபர் ரூமக்ஸ் ஹயாஸி KP6x, MP6x, FP6x

அழுகையுடன் இருமல்
பெல்
தலைவலியுடன் இருமல்
பாடியாகா
இடது பிட்டியில் வலியுடன்
இருமல்
காஸ்டி
நெஞ்சுக்குழியில் வலியுடன்
இருமல்       
லோபீலியா
மூச்சு முட்டலுடன் இருமல்
ஆர்ஸனிகம்
நாள் பட்ட மார்சளி (கள கள என்ற
சப்தம்) இருமல்                                            
ஆண்டிடாட், மெபைடீஸ்
முகம் வெளிறி இருக்கும் இருமல்
இபிகாக்

குளிர் வியர்வையுடன் (வசந்தகால
இருமல்)
வெ. ஆல்பம்

வாந்தியுடன் இருமல்
பல்ஸ்
கொட்டாவியுடன் இருமல்
ஒபியம்
தும்மலுடன் இருமல்
ஸெனகா Q
ஏப்பத்துடன் இருமல்
நக்ஸ், அகோநைட்
குமட்டலுடன் இருமல்
இபிக், ஸபீனா
சுவையுள்ள இருமல்      
ரஸ்
குடைதலான இருமல்    
கல்கார்ப்
ஆஸ்துமா இருமல்
இபிக், ஆர்ஸனிக்
வீசச் சொன்னால் இருமல்
கார்போவிஜி
தூக்கச் சொன்னால் இருமல்
சாமோ
பயத்துடன் இருமல்
கிரியாஸோட்

மூளை பாதிப்புடன் இருமல்    
ப்ளாட்டினம்
மாலை மூக்கடைப்புடன் இருமல்
நக்ஸ்
தொண்டை கம்மியிருந்தால் இருமல்
அர்ஜ்நைட்
கரடு முரடான சப்தத்துடன் இருமல்
அமோனிகார்ப்

சோம்பலுடன் இருமல்
ஆண்டிடாட்

காய்ச்சலுடன் இருமல்
அகோ
இருமலுடன் தொண்டைக்கட்டு
இருந்தால்  
நக்ஸ்மாச்
தொண்டைக் குழியில் குடைவு
பிரை, ரூமக்ஸ்
வறண்டு குரைப்பது போல்
வெர்பாஸ்கம்
இரத்தக் கசிவுடன் சில வேளையில்
இருமல்
ஆர்ஸனிகம்

லேசான சளியுடன் இருமல்
மங்கானம்
நுரைத்த சளியுடன் இருமல்
ஆர்ஸனிகம்
ஓயாத சளியுடன் இருமல்
ஆமோனிமூர்
சீழாக வந்தால்
சிலிகா
நூல் போல் சளி இருமல்
காலிபைக்
மஞ்சளாக உப்புக கைப்புடன்
இருமல்
காலிகார்ப்

இனிப்புடன் இருமல் தளர்ந்த
இருமல்
ஸ்டானம்
பச்சையான சளி இருமல்
ஸல்பர், பல்ஸ்
வெளிறிய மஞ்சளான இருமல்           
ஹீபர்
வைக்கோல் நிறம் போல சளி
இருமல்       
ஆர்ஸனிகம்
தொண்டை காய்வுடன் இருமல்
ஸல்பர்
தொண்டை புண்ணாயிருத்தல்
இருமல்       
ஐயோடி

மேல் பக்க நெஞ்சில் குத்தினால்
இருமல்                               
ஆர்ஸனிகம்

வலது நடு நெஞ்சில் குத்தினால்
ஸெபியா
வலது நெஞ்சில் குத்தினால் இருமல்
பெல்
கொட்டாவி மூச்சு இருமலால்
நெஞ்சுக்குத்து
மைரிஸ்டிக்கா

இடது நெஞ்சுக்குக் கீழ் குத்து வலி
ஸல்பர்

இடது மார்பும் குறுக்கு வலியும்,
இருமல்
சாங்குனேரியா

மார்பில் அங்கும் இங்கும் பரவும் வலி, இருமல்
பெர்மெட்
நெஞ்சு பலகீனம் தளர்ந்த இருமல்
ஸ்டானம்
இருமும் போது துள்ளுதல்
காஸ்டி, சிலிகா, பெல்லாண்டிரியம்
தூக்கத்தில் காய்ந்த வறட்டு இருமல்           
           
சாமோமில்லா
தூங்க ஆரம்பிக்கும் போது மூச்சு
முட்டல்
கிரிண்டியா 3x, கார்போவிஜி
தரை சூட்டால் மூச்சு திணறல்
ஸ்பாஞ்சி
தூக்கத்தில் மூச்சு திணறல்
லாக்கஜீஸ்
சிச்சிலுப்பிற்குப் பின் இருமல்
ஸ்குவில்லா
இன்புளுயன்ஸாவிற்குப் பின் இருமல்
ரஸ், ஸ்கூட்லேரி CP6x, பிரை
விடாத இருமல்
ஓஸிமம் CP6x
களகளத்த இருமல்         
ரஸ், ஆண்டிடாட், காலிபைக்
இருமும் போது சிறு நீர் பிரியும்
காஸ்டிகம்
இருமலும், தலைவலியும்
லோபீலியா, சாங்கு
இருமலுடன் ஏப்பம் இருமியபின்
விக்கல்
அங்குஸ்ட்ரா

தும்மல் கடைசியில் இருமல்
ஸ்குவில்லா
வாந்திக்குப் பின் இருமல்
அனகார்டியம்
குற்று இருமல் மருந்துகள்       
டிரோஸிரா 30

லோபீலியா, காக்குலோசின், குரோலி, நெப்தலின், இபிக், ஆண்டிடாட், பெட்ரோசிலினம், கார்போவிஜி, காலிமூர் 6x, நக்ஸ், சைனா, ஒபியம், பெல், ரஸ், நக்ஸ்க்குப்பின் ஹயாஸி வேலை செய்யும்.

துர்வாடை
பைரோஜி, கிரியா, சோரி, கார்போ விஜி, ஸல்பர்

Post Comment

0 comments:

கருத்துரையிடுக