ஞாயிறு, பிப்ரவரி 02, 2014

தொண்டை நோய் குறிகளும் –ஹோமியோ மருந்துகளும்

தொண்டை நோய் குறிகளும் –ஹோமியோ மருந்துகளும்..
குரல் வளை சவ்வுகளில் அழற்சி,
ஒழுக்கு, குரல்வளை வேக்காடு
அகோ 200, ஹீபர் 200, ஸ்பாஞ்சியா 200
ஜுரம். அமைதியின்மை, பரபரப்பு,
பரண்டலான இருமல், நீடிய
சுவாசம், இருமலின் போது
தொண்டையைப் பிடித்துக் கொள்வர்
அகோ 3x, 30

குரைக்கும் இருமல் களைப்பு,
கம்மல், சுவாசிக்கும் போது மரத்தை
ரம்பத்தால் அறுப்பது போன்ற சப்தம்,
பின்னோக்கி சுவாசம் விடுதல்
ஸபாஞ்சியா 3x

கபம், கோழை வெளியேற்றச் சிரமம்,
குழகுழப்பு மஞ்சள் நிற கபம்
காலிபைக் 3x, 6x, 30 மற்ற மருந்துகள் ஹீபர், அபிஸ், லாக்க, பாஸ்பரஸ், பெல், ஆண்டிடார்ட்
நீடித்த குரல்வளை வேக்காடு                                
காஸ்டிகம்

குரல்வளை பலவீனம், கம்மல், கடின
இருமல் காரணமாக நீர் கழிக்க
துரிதப்படல்                                                                  
காலிபைக்

தளர்ந்த இருமல், சளி, கபம்,
வெண்நாக்கு உணர்வு உலர்வும்
தினவும்                                                                                                                                                                    
பாஸ்பரஸ்
களைப்பு உலர்ந்த இருமல் படுத்தால்
குறைவு படும்                                                              
ஹீபர், மங்கானம்
படுத்தால் < கூடும்                      
சாம்பு, ஸ்பாஞ்சி, காலிகார்ப், ஆர்ஸனிகம்
இரத்தம் சளிச் சவ்வுகளின்
பாகங்களில் மாற்றம், தளர்வு
களைப்பு TB குரல்வளை வேக்காடு
தொடர்வது             
NM, ஜெல்ஸ்

மற்றும் மருந்துகள்
பாஸிலினம், ஸல்பர் 6x ஆர்ஸ்
ஐயோட் 3x காலி ஐயோட் 30

கோழை துர்வாடை
குவாய்க்கம்
இருமல், டான்ஸில் சுரப்பி
வீக்கம்                     
பைட்டோலக்கா
தொண்டை டிப்தீரியா கீழ்பாகம்
பரவும், டிப்தீரியாவுக்குப் பின்
இதயத்தில் பாரிச வாதம் (வாய்வு)
தோன்றும்                          
நாஜா

டிப்தீரியா மேல் பாகம் பரவும்  
ப்ரோமின்
குரல்வளை வேக்காடு வீக்க அழற்சி
முனங்கலுடன் தொண்டை வலி
அபிஸ், அர்ஜ்நைட்
தொண்டை வேக்காடு
மாலையில் தோன்றும்
ஹீபர்

தொண்டைக் கட்டு
அகோ, ஹீபர், நைட் ஆசிட், பெல்
தொண்டையில் முடி இருக்கும்
உணர்ச்சி
நேட்ரமூர்

தொண்டையில் முள் இருக்கும்
உணர்ச்சி                 
ஹீபர், அர்ஜ்நைட்

தொண்டை அடிக்கடி பாதிப்பு
பாஸிலினம் 200, KM பின் உடல்வாகு மருந்து கொடுக்கவும்
உடல் பருமன்       
பாரிடா கார்ப் 200, பாரிடா மூர் 200
உடல் மெலிவு
பாரிடா ஐயோட் 30, FP6x, C.F.6x ,KM 6 Xமாற்றி மாற்றி கொடுக்கவும். கோனியம் 200 FP6x, KM6x, CP6x, KS6x, 1 நாள் 4 வேளையாக இந்து உப்பு தொண்டையில் உள்ளுக்குப் பூசவும்


வலது தொண்டை           
மெர்க்
இடது தொண்டை
தூஜா
தொண்டை
அபிஸ் பைட்டோ 30
முதலாவது KM6x, NM6x, NS6x,
 CP6x இரண்டாவது KS6x, NS6x,
 KM6x, NP6x, MP6x 
தொண்டை அக்குள் வீங்கி
உருண்டை போல் காணல்
கார்போ அனி, ஆர்னிகா
சுரப்பி வீக்கம்
பைட்டோலக்கா, ஐயோடியம்
தொண்டை கம்மல்
அர்ஜ்நைட், காஸ்டி, ஆரம்டிரை,
 ஆர்னிகா, செலினியம்
தொண்டை வலி
பைட்டோ, பெல்
தைராய்டு அதிகம் சுரந்தால்
ஐயோடியம்
சிச்சுலுப்பைக்குப் பின்
தொண்டைக்கட்டு                       
ஐயோடியம்
தொண்டை சப்தம்
தாறுமாறாகுதல்  
அர்ஜ்நைட், பிரை, கார்போ விஜி

அம்மைக்கட்டு     
பல்ஸ் 30, பெல் 30
வைசூரி       
மலாண்ட்ரினம்
வைசூரி தடுப்பு மருந்து           
மார்பலினம் 200
நெஞ்சுத் தடுமன் குளிர் சுரம்
டிங்கி
அகோ, சைனா, இபிக், மெர்க்,
ஆன்டிகுரூட், வெராட் ஆல்ப்

முன் தொண்டை நமச்சல்
பெல், ஹயாஸி 6, 30
நடுத் தொண்டை நமச்சல்
ரூமக்ஸ்
நெஞ்சுக்குழியில் இருமல்
பிரை
கொர், கொர் என்ற சத்தத்துடன்
ஆன்டிடாட் 200
அடினாடிஸ் சுரப்பி வீக்கம்
ஐயோடி, பைட்டோ
பேசியதால், சிரிப்பால்
ஹயாஸி, காகுலஸ், அர்ஜ்நைட்
தொண்டை வலி   
பெல் 30, பைட்டோ 30
தொண்டை அதிக வலி
இக்னே, ஸோரி, பாஸிலி 200,
பாரிடாகார்ப் 30, பாரிடா
ஐயோட் 30, லைக்கோ, தூஜா

தொண்டையிலிருந்து புழு வரும்
உணர்ச்சி சாப்பிட்டால் சமனம்
ஸீனா 200

                                                           
  பின் குறிப்பு -குழந்தைகளின் டான்சிலைட்டீஸ் நோய்க்கு  ஹோமியோ மருந்து மிக சிறப்பாக வேலை செய்யும் -அறுவை சிகிச்சை தேவை படாது ..          

Post Comment

0 comments:

கருத்துரையிடுக