வியர்வை சார்ந்த குறி குணங்களும் –ஹோமியோ மருந்துகளும்
குளிர்ந்த
வியர்வை உள்ளுக்குக் காந்தல்
|
கந்தாரிஸ்
|
குளிர்ந்த
வியர்வை காந்தல்
இராது
|
வெராட்
ஆல்பம்
|
விரலுக்கடியில் பந்து
இருக்கும் உணர்ச்சி
|
கன்னபிஸ்ஸடே
|
வியர்வையுடன் கடும்
தாகம்
|
இக்னே,
ஆர்ஸனி, பல்ஸடில்
|
தூங்கும்போது மட்டும்
வியர்வை
|
கல்கார்ப்,
கோனியம்
|
பாதங்களில்
ஈரத்துணியில் கற்றிய
உணர்ச்சி வேலை செய்தால்
பாதங்களிலும் உடலிலும்
அதிக
வியர்வை
|
கல்கார்ப்
|
விழித்திருக்கும்போது மட்டும்
வியர்வை
|
சாம்புகஸ்
|
வேலை
செய்து முடித்தபின்,
ஓய்வுபெறும் போது வியர்வை
|
செபியா
|
தலை,
கழுத்து, மார்பு
இவைகளில்
வியர்வை
|
கல்கார்ப், ஜபராண்டி
6x
|
கழுத்துக்கு மேல்
குளிர்ந்த வியர்வையால் நனைந்திருக்கும் பாதங்களில்
நாற்றம் ஏற்படும். பாதங்களிலும்,
கைகளிலும்
ஒட்டும்
வியர்வை
|
சிலிகா
|
உடம்பைத்
தவிர மற்ற
இடங்களில்
வியர்வை
|
ரஸ்டாக்ஸ்
|
வாய்ப்பாகம்,
மூக்குப் பாகத்தைச்
சுற்று
குளிர்ந்த
வியர்வை
|
ரீயம்
|
நெற்றியில்
குளிர்ந்த வியர்வை
|
வெராட் ஆல்பம்,
காம்பர்
|
நெற்றியில்
சூடுள்ள வியர்வை
|
பிரையோனியா
|
தூங்கும்
போது தலையில்
முத்துக்களைப்
போல்
தலையணையை நனைக்கும்
அளவுக்கு
வியர்வை
|
கல்கார்ப் 200
|
தலையில்
அதிக வியர்வை
தோன்றும்
குழந்தைகளில் தலையை
நனைக்கும் அளவுக்கு வியர்வை
|
கல்கார்ப்
|
வியர்வையால் புண்ணுள்ள உணர்ச்சி
காணும்
|
ஸானிகுலா 30
|
வியர்வையால் ஜுரம் சூடு தணியாது சில
சமயம் அதிகரிக்கும்
|
மெர்க்
|
ஒரு பக்கமாக தலை, உடலில் வியர்வை
|
பல்ஸ், சைனா
|
மூடிய பாகம் வியர்வை
|
பெல்
|
திறந்த பாகம் வியர்வை
|
அகோ, தூஜா
|
தாகம் இரவில் அதிகமாகிறது. மிகக்
குடித்தாலும் தீராத தாகம் ஏற்படும்
|
கல்கார்ப், பிரையோனியா
|
தாகம் வியர்வை சமயமும், குளிக்கும்
முன்னோ, பின்னோ ஏற்படுகிறது
|
சைனா
|
குளிர் வியர்வைக்குப் பின் தாகம்
உண்டாகிறது
|
இக்னே
|
தாகம் காரணமாக அடிக்கடி கொஞ்சம்
கொஞ்சமாக சூடான நீர் குடிப்பார்கள்
|
ஆர்ஸனிகம்
|
வெண்ணீரால் தாகம் குறைந்தும் நீண்ட
நேரத்திற்குப் பின் மிக அதிக அளவில்
காணப்படும். அத்துடன் வியர்வை உதடுகள் சுருங்கி வெடிப்புடன் தோன்றும்
|
பிரையோ
|
அதிக சூடு சரீர முழுவதும் சூட்டினால்
எரியுதல்
|
நக்ஸ், பிரை
|
20 நிமிஷத்திற்கு ஒரு முறை வியர்வை, பின் தலையில் (கிட்னியைப் பாதிக்கச் செய்யும்)
|
அமோனியம் காஸ்டி, ப்ரீராபிரேவா
|
உள்ளங்கை ,உள்ளங்காலில் மிக அதிக வியர்வை –கையால் பேனா பிடிக்க முடியாத
அளவுக்கு வியர்வை ,காலுக்கு செருப்பு போட இயலாத அளவுக்கு வியர்வை
|
சிலிகா 6 x
|
வியர்வை என்பது இயற்கையானது ..அது நோயின் குறி குணமாக மாறும் போது அதற்க்கு தக்க சிகிச்சை அளிக்க வேண்டும் ..உள்ளங்கை ,உள்ளங்காலில் மிக அதிக வியர்வை –கையால் பேனா பிடிக்க முடியாத அளவுக்கு வியர்வை ,காலுக்கு செருப்பு போட இயலாத அளவுக்கு வியர்வை போன்ற ஆங்கில மருந்தால் Hyperhidrosis என்று அதிக வியர்வைக்கு ஆங்கில மருந்தில் சிகிச்சை இல்லை என்பார்கள் ..ஆனால் ஹோமியோ மருந்திலும் ஆயுர்வேத மருந்தில் மிக விரைவில் இந்த நோய் குணமாகும் ..இதற்கான சிறப்பு மருந்துகள் நம்மிடம் உள்ளது ..கொம்பரக்கு சேர்ந்த சித்த மருத்துவமும் நல்ல பலன் தரும் .,ஆயுர்வேதா சிகிச்சையில் முருங்கை பட்டை சேர்ந்த மருந்துகளும் அதிக வியர்வைக்கு நல்ல பலன் தரும்