வெள்ளி, ஜூன் 03, 2016

நாடியில் உணர முடியா நோய்களே இல்லை ..

நாடியில் உணர முடியா நோய்களே  இல்லை ..

எதற்கு எடுத்தாலும் பரிசோதனைகள்..
நேற்று வந்த தீடீர் தலைவலிக்கும் MRI ஸ்கேன் எடுக்கும் மருத்துவ வியாபார உலகிலே...
நாடியிலே கணிக்க முடியா நோயில்லை...
நாடி இங்கே ஜோசியம் இல்லை..
பரிசோதனைகளில் மிக சிறந்தது நாடிப்பரிசோதனையே...
மூன்று தோஷங்கள்( முக்குற்றங்கள்)
உப தோஷங்கள்
தோஷங்கள் ஆவரணம்
எழு தாதுக்களின் நிலை என்ன ?
ஓஜஸ் என்னும் உயிர் சக்தி எந்த நிலையில் உள்ளது ?
விக்ருதி,பிரகிருதிகள்.
பஞ்ச மகாபூதங்கள்
தஷநாடிகள்..
எந்த கண்டம் பாதிப்பு ?
எந்த உறுப்பு பாதிப்பு ?
கபவாத நாடியா... அசாத்ய நாடியா..?
சாத்ய நாடியா..?
நோயாளி செய்கிற தவறு என்ன ?
நோயாளி உண்ட உணவின் தன்மையென்ன ?
நோயாளிக்கு மருந்து வேலை செய்யுமா ?
மூன்று மலங்கள் மற்றும் கழிவு நீக்கத்தில் என்ன பாதிப்பு
ஆமம் பாதிப்பா ?
13 ஸ்ரோதஸ் எப்படி உள்ளது ?
தஷ வாயுக்களில் என்ன பாதிப்பு ?
வர்ம பாதிப்பு உள்ளதா ? எங்கே வர்மம் பாதித்துள்ளது ?
ஆஹாரம்,தூக்கம்,பிரம்மச்சர்யம்-என்ற மூன்று தூண்கள் எந்த நிலையில் உள்ளது?
நோயின் ஆறு நிலைகளில் எந்த நிலையில் உள்ளது..
கரு தனித்துள்ளதா ? அந்த கரு ஆணா அல்லது பெண்ணா
குழந்தை உண்டாகாமல் இருக்க என்ன காரணம் ?
பூத நாடியில் என்ன பாதிப்பு
குரு நாடி என்ன?
மனத்தின் தன்மை என்ன?


அதற்கும் மேலே...என்னவெல்லாம் நீங்கள் கற்பனைக்கு செய்கிறீர்களோ அதற்க்கு மேலே.. நாடி பரிசோதனையில் தெளிந்து உணரலாம்....
எனவே தான் நாடி பரிசோதனைக்கு மிஞ்சிய பரிசோதனை உலகத்தில் இல்லவே இல்லை..
கிட்டதட்ட இருபது வருடம் நாடி பார்த்தாலும் இன்னும் தினம் தினம் நிறைய கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளது....நாடியை உணர வைத்த ,கற்க வைத்த ஏக இறைவனுக்கு என்றென்றும் நன்றிகள் கோடி...அதை கற்று தந்த ஆசான்களுக்கும் என்றென்றும் நன்றிகள்..

Post Comment

எழுதவே நினைக்கிறேன் ...

மனம் எழுதவே விரும்புகிறது ...

நேரத்தை ஒதுக்க வேண்டும் ..
மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் ..
இறைவா ..மக்களின் பிணி நீக்கும் பணியில் என்றும் என்னை எழுத்திலும் என்னை முன் போல் மனம் தளராமல் எழுத வாய்ப்பு தா என்று இறைஞ்சியனாக ...இனி தொடரும் என்றே...



Post Comment