வெள்ளி, ஜூன் 03, 2016

எழுதவே நினைக்கிறேன் ...

மனம் எழுதவே விரும்புகிறது ...

நேரத்தை ஒதுக்க வேண்டும் ..
மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் ..
இறைவா ..மக்களின் பிணி நீக்கும் பணியில் என்றும் என்னை எழுத்திலும் என்னை முன் போல் மனம் தளராமல் எழுத வாய்ப்பு தா என்று இறைஞ்சியனாக ...இனி தொடரும் என்றே...Post Comment

0 comments:

கருத்துரையிடுக