செவ்வாய், ஜனவரி 17, 2023

மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..

 Happy mattu pongal ..


மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்.. Pashu Ayurveda - Ayurveda popular in veterinary Science too
#mattupongal #mattupongal2023 #madu #pongalvalthukkal #jallikattu #jallikattuvazthukkal #மாட்டுபொங்கல் #ஜல்லிக்கட்டு #பசுஆயுர்வேதம் #மாட்டுவாகடம் ,,

Post Comment

திங்கள், ஜனவரி 16, 2023

முதுகு தண்டு வட நோய்களில் ஆயுஷ் மருத்துவங்கள் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?

 முதுகு தண்டு வட நோய்களில் ஆயுஷ் மருத்துவங்கள் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?



Integration of 5 Ayush system is prime important to treat Spinal issues -know more . #spine #spinetreatment #ayushspine #ayushifa #whyspine #whyayush #spinepain #discbulgetamil #muthkukuvali #tamilmaruttuvam #unavemarunthu #ayurveda #Alshifaayush #drsaleem #pain #trending #spine #WAC2022 #WAC #panchakarma #siddha #homeopathy #naturopathy #unani

Post Comment

ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence

 பல யூ டியூபர்கள் தனது வாதத்தை வைக்கும் போது ஆராய்ச்சிகளில் சொல்லி இருக்கு என்று போகிற போக்கில் சொல்கிறார்கள் ..

அவர்களது தரப்பு வாதத்தை எந்த ஆதாரம் இல்லாமல் வெறும் ஆராய்ச்சி ரிசெர்ச் சொல்லி இருக்காங்க என்று சொல்வது பெரும்பாலும் பொய்யாகவே கருதபட வேணும்

மருத்துவத்தில் இதே போல பல தமிழ் மற்றும் ஆங்கில யூடியூப் பிரபலங்கள் - இப்படி சொல்லி கடந்து போய் விடுகிறார்கள் .. பேசும் கலை தனில் தன்னை முன் வைத்து சொல்கிற அவர்கள் பொய்க்கு ஆராய்ச்சி என்ற போர்வை தேவை படுகிறது என்றே கருத வேண்டியுள்ளது எனவே ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ? is ur enough .. and just to say it's in research .. Most of the popular youtuber saying that it is in research-but not providing evidence for that.. #ஆராய்ச்சி #பொய்தகவல் #research #researchsays #provodingwronginformation #baddebate #physiotherapist #wronginformation #tamil #தவறானதகவல் #ஆராய்ச்சிஎன்ற பொய் #தமிழ் #மருத்துவத்தகவல்

Post Comment

டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?

 டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?

இந்த மருந்து என்ன வேலை செய்யும் என்கிற எல்லா நோயாளிகள் கேட்கும் கேள்விக்கு பதிலாக..


ஒரு மருந்து பல நோய்க்கு வேலை செய்யும் முக்குற்ற தத்துவங்கள் அடிப்படையில் மருந்து தருவதால் .. கொடுக்கபட்ட எல்லா மருந்துகளுமே வேலை செய்யும் எனவே பாதி மருந்தை வாங்காதீர்கள் .. What is the use of this medicine prescribed to me..
#useofayuvedicmedicine #onemedicineplentyofuses #ayurvedicconcepts #ayurvedalifestyle #ayurvedaforall #ayushifa #ஆயுர்வேதம் #இந்தமருந்து #marunthu #மருந்து #மருத்துவம் #ayurveda #WAC2022 #Alshifaayush #drsaleem #panchakarma

Post Comment

கழுத்தை சொடக்கு போடலாமா ?

 கழுத்தை சொடக்கு போடலாமா ?




கழுத்தில் உள்ள ஆயுர்வேத மர்ம புள்ளிகள் என்ன ?

கழுத்து சொடக்கு உங்கள் சுழுமுனை நாடியை பாதித்தால் என்னவாகும் என்று ஆயுர்வேத மருத்துவனாக ஒரு எளிய விளக்கம்..

கழுத்து சொடக்கு போடும் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் .

Can we Popping our neck

Post Comment

மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா

 மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள்.

அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா இதய அறுவை சிகிச்சை மற்றும் குழந்தை பேறு சிசேரியன்- நோயாளி விழிப்புடன், நோயாளி கண் விழித்து கொண்டே நடக்கிறது வீடியோவை கடைசி வரை பாருங்கள்.. மிக பெரிய.. நீங்கள் இது வரை தெரிந்திராத ஒரு புதிய விஷயம் இது.. இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்ளும் அளவுக்கான வீடியோ.. நீங்கள் அக்குபஞ்சர் படித்து இருந்தாலோ.. அக்குபஞ்சர் பற்றி ஞானம் உள்ளவராக இருந்தாலும் இதுவும் ஒரு பெருமை படும் காணொளி இது... போதி தர்மர்க்கு முன்னோடி..


ஆயுர்வேத மர்ம சித்த வர்ம மருத்துவத்தில் பல சூக்ஷ்மங்கள் உள்ளது.. இதே போல சித்த ஆயுர்வேத மருத்துவத்திலும் பல மயக்க புள்ளிகள் உள்ளது .. வட இந்தியாவில் பல் பிடுங்க ஆயுர்வேத முறை படி - சில புள்ளிகள், அசைவுகள் கொண்டு .. வலி இல்லாமல் பல் பிடுங்க படுகிறது .. ஷேர் செய்து பெருமை அடையுங்கள்.. #acupunctureansthesia #dentalextraction #painlessteethremoval #withoutanesthesia #openheartsurgery #LSCS #tamilhealth #அக்குபஞ்சர் #மயக்கவியல் #ஆயுர்வேதமயக்கவியல் #வழிஇல்லாமல்பல்பிடுங்க # இதயஅறுவைசிகிச்சை #ayurveda

Post Comment

எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?

 கூடிய உடல் எடை மட்டுமே உங்கள் வலிகளுக்கு காரணமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை


It's purely mindset.. Not always true எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ? எடை குறைந்தால் மட்டுமே வலி இல்லாமல் இருக்க முடியும் என்று உங்கள் மனம் நம்புகிறதா ? உனமையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை எடை இழக்கும்போது முதுகுவலி. இன்றைய உலகில் எடை மற்றும் எடை குறைப்பு என்ற தலைப்பை நகர்த்துவது கொஞ்சம் தந்திரமானதாக இருக்கலாம் உங்கள் எடையைப் பற்றி நீங்கள் எப்போதாவது கவலைப்பட்டிருந்தால், எடை இழப்புக் கருத்துக்கு எதிராக கலோரிகளுக்கு எதிரான கலோரிகளை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். சுறுசுறுப்பான வாழ்க்கை முறையுடன் இணைந்து உட்கொள்ளும் கலோரிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதன் விளைவாக எடை இழப்பு ஏற்படுகிறது. பெரும்பாலும், இந்த கலோரிக் குறைப்பு "விரைவான தீர்வு" எடை இழப்பு உணவுகளுடன் (குலுக்கல்கள் மற்றும் பார்கள் போன்றவை) உங்கள் உடலில் போதுமான அளவு ஊட்டச்சத்துக்களை ஏற்படுத்துகிறது. இந்த முறையில் அடையப்படும் எடை இழப்பு கணிசமான அளவு நீர் மற்றும் தாது இழப்பால் ஏற்படுகிறது - இது ஒரு நபரின் எலும்பு அடர்த்தியைக் குறைக்கிறது. பலவீனமான எலும்புகள் முதுகுத்தண்டு தவறான அமைப்பை ஏற்படுத்தலாம், அதனால்தான் எடை இழக்கும் போது பலர் முதுகுவலியை அனுபவிக்கிறார்கள். கூடுதலாக, நாம் நமது உடல் செயல்பாடுகளை அதிகரிப்பதால், அதிகப்படியான பயிற்சி மற்றும் குறிப்பிட்ட தசைகளை அதிகமாகப் பயன்படுத்துவதன் மூலம், இன்னும் அதிகமான முதுகுவலி பிரச்சினைகள் ஏற்படலாம். நாம் கொழுப்பை இழக்கும்போது, ​​​​அந்த உடல் கொழுப்பின் குஷனிங் விளைவை நம் வயிறு, பிட்டம் மற்றும் இடுப்பு போன்ற பகுதிகளில் இழக்கிறோம். குறைக்கப்பட்ட குஷனிங் அசௌகரியத்தை ஏற்படுத்தும் மற்றும் நமது முதுகெலும்பு சீரமைப்பை பாதிக்கும். #udaledaikuraiya #உடல்பருமன் #உடல்எடைகுறைய #வயிறுகுறைய , #கால்வலி #முதுகுவலி #இடுப்புவலி #பருமன்குறைய #tamilhealth #weightloss #weightlosstips #painreduceafterweightloss #udalnalam #edaikuriaya #valikuraiya #ayurveda #healthtips

Post Comment

நோயாளியிடம் உங்கள் நோய் பற்றி புலம்பாதீர்கள்


 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..

நோயாளியிடம் உங்கள் நோய் பற்றி புலம்பாதீர்கள் அவர்கள் எடுத்து கொள்ளும் சிகிச்சைகள் பற்றி விமர்சனம் செய்யாதீர்கள் .. அவர்களுக்கு நல்ல வார்த்தைகள் சொல்லுங்கள் இதையே நபி வழியாக ஒருவர் நோயுற்றால் இயல்பிலேயே அவருடைய மனதில் கவலையும் சஞ்சலமும் குடிகொண்டுவிடுகின்றது. அதுவும் கொஞ்சம் பெரிய நோயாக இருந்தால் சொல்லத் தேவையில்லை. படபடப்பும் பயமும் அதிகரித்து விடும். வீட்டில் உள்ளவர்களின் நிலையோ அதைவிட மோசமாக இருக்கும், குறிப்பாக நோயுற்றவர் வீட்டுப் பொறுப்பாளியாக இருந்தால், அதுவும் நம் போன்று வெளிநாடுகளில் வாழ்பவர்களாக இருந்தால். இந்த நேரத்தில் யாராவது அவரிடம் சென்று ஆறுதல் வார்த்தைகளையும் அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்யும் போது நோயாளியின் உள்ளத்தில் உள்ள பெரும் சுமை நீங்கியது போல் இருக்கும். இதை அனுபவ ரீதியாக நாம் நமது வாழ்வில் பார்க்கின்றோம். இது போன்ற உயர் நோக்கங்களைக் கருதியே நோயாளியை உடல் நலம் விசாரிப்பதை இஸ்லாம் கடமையாக்கியிருக்கின்றது. நோயாளியை சந்திக்கச் சென்றவர் அவரின் சுக நிலைபற்றி விசாரித்து அவரின் நோய் நீங்க அல்லாஹ்விடத்தில் துஆ செய்ய வேண்டும். இன்னும் அல்லாஹ்வின் சோதனைகள் வரும்போது பொறுமை கொள்வதையும் அதன் சிறப்புகள் பற்றியும் அவரிடம் கூறவேண்டும். எந்த வார்த்தைகளைப் பேசினால் அவர் சந்தோஷமடைவாரோ அந்த வார்த்தைகளைத்தான் பேச வேண்டுமே தவிர அவரின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும் வார்த்தைகளை முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளிகளை நலம் விசாரியுங்கள்; கைதிகளை விடுவியுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி) #நலம்விசாரிக்கும் #நோயாளிநலம் #patientconsole #givingconfidenttopatients #goodwords #nalamvasirkka #noyaalivasarikka #drsaleem #saleemdr #saleemayurveda

Post Comment

ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்

 ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்




சோரா - வாதம் சிபிலிஸ் - பித்தம் சைகோசிஸ்- கபம் மையாஸ்மிக் தத்துவம் ஆயுர்வேத திரி தோஷ தத்துவத்துடன பொருந்துகிறது Homoe Medicine Ashoka Q-அசோக மரம் Rawolfia Q - சர்ப்பகந்தா Syzygium Q- நாவல் Homeo puncture Homeo Panchakarma Homeo Nasyam Homeo Vasthi Combination of ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேதம் அதிக எளிமையான சீக்கிர பலனை கொடுக்கிறது Earth Element -Silecea மண் தாது உப்பு அதிக வியர்வை நோய்க்கு -Hyperhydrosis நோய்க்கு உதவுகிறது.. 12 Tissue elements 12 தாது உப்புகள் ஹோமியோ பேச் Flower medicine works in all psychiatric complaints Revaluationary R&D of Al Shifa Ayush combines Ayurveda and homeopathic medicine in most of the chronic diseases including life style diseases #ayurhomeo #ayurvedahomeopathy #combineayurvedahomeopathy #organaon #homeopathymixed #usesofcombination #drjawahaira #saleemdr #homopuncture #flowerremediesintamil #12tissueelements #homeocelebrits #tamilhealth #tamildoctor

Post Comment

ஞாயிறு, ஜனவரி 15, 2023

வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..

 வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..

நீங்கள் ஏன் ஆயுர்வேத மருத்துவரின் மேற்பார்வையில் தான் சிகிச்சை எடுக்க வேண்டும்..

1) தாது க்ஷயம்- தாது நட்டம் 2) மார்க அவரோதம் - ஆவரணம் - அடைப்பு -channel obstruction and covering 13 srothas ..13 channels obstruction Diabetic peripheral neuropathy. Dhanwantharam grutham சம்பிராப்தி விகடணம் - Break the pathogenesis chain நோயின் ஆறு நிலைகள் -stages of disease.. வ்யக்தி.. பேதம். Body constitution- தேஹ பிரகிருதி அஷ்ட வித பரிட்சை தச வித பரிட்சை நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத தத்துவம் முக்கியம் ஒரே நோய்க்கு பல அணுகு முறை Ayurveda is unique
#vathavayadhi #uniqueayurveda #painayurveda #ayurvedicphyilosphy #ayurvedicapproachpain #ashtavidhpareeksha #srothastamil #tamilhealth #tamilayurveda #ஆயுர்வேதஅணுகுமுறை #வலி#வாதநோய்கள்

Post Comment

அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை

 அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை




இடுப்பு வலி.. முதுகு வலி.. சயாடிகா வலிகளுக்கு..v உடனடி வலியை மருந்தே இல்லாமல் வலிகளை உடனடியாக குறைக்க உதவும் ஆயுர்வேத அற்புத சிகிச்சை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.. #agnikarma #painmanagement #ayurvedacautrization #suttigai #sciaticarelief #sciatica #lowbackpain #lba #painmanagement #ayushpainmanagement #ayurvedaagnikarma #globalayurveda #globalagnikarma

Post Comment

வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?

 


மதம் பிடித்த யானை .. மதம் குறைக்க யானை செய்யும் சுய சிகிச்சை இது வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா? Can we take banana stem continuously in our diet ?

பொட்டாசியம் .. கால்சியம் குறையும் உங்களின் பலம் இழந்து .. உடலின் எலும்பு சக்தி குறைந்து .. நடக்க முடியாமல் படுக்க வைத்து விடும் கீரைதண்டும் வாழைதண்டும் யானைக்கு கொடுத்தால் யானையே படுத்துவிடும் என்று பழமொழி உள்ளது நீங்களே சுய சிகிச்சை யூ டியூபை பார்த்து செய்யாதீர்கள் #bananastem #bananastemrecipes #bananastemforstones #வாழைத்தண்டு #கல்லடைப்பு #வாழைநீர் #tamilhealth #bedhealthtips #drsaleemayurveda #ayushifa #bananawater #stemofbanana

Post Comment

போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்

 எரிப்பது இந்த காலத்தில் - எதை எல்லாம் எரிக்கலாம் ..

போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்

போகி பண்டிகை உணர்த்தும் பாடம் .. கற்ற பாடத்தில் செய்ய வேண்டிய 3 விஷயங்கள் its part of resolution in tamil culture.. #bhogi #bhogicelebrations #3things #fireyour #ayurvedapongal #pongal #endofmonth #ayurvedicmedicine

Post Comment