திங்கள், ஜனவரி 16, 2023

ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence

 பல யூ டியூபர்கள் தனது வாதத்தை வைக்கும் போது ஆராய்ச்சிகளில் சொல்லி இருக்கு என்று போகிற போக்கில் சொல்கிறார்கள் ..

அவர்களது தரப்பு வாதத்தை எந்த ஆதாரம் இல்லாமல் வெறும் ஆராய்ச்சி ரிசெர்ச் சொல்லி இருக்காங்க என்று சொல்வது பெரும்பாலும் பொய்யாகவே கருதபட வேணும்

மருத்துவத்தில் இதே போல பல தமிழ் மற்றும் ஆங்கில யூடியூப் பிரபலங்கள் - இப்படி சொல்லி கடந்து போய் விடுகிறார்கள் .. பேசும் கலை தனில் தன்னை முன் வைத்து சொல்கிற அவர்கள் பொய்க்கு ஆராய்ச்சி என்ற போர்வை தேவை படுகிறது என்றே கருத வேண்டியுள்ளது எனவே ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ? is ur enough .. and just to say it's in research .. Most of the popular youtuber saying that it is in research-but not providing evidence for that.. #ஆராய்ச்சி #பொய்தகவல் #research #researchsays #provodingwronginformation #baddebate #physiotherapist #wronginformation #tamil #தவறானதகவல் #ஆராய்ச்சிஎன்ற பொய் #தமிழ் #மருத்துவத்தகவல்

Post Comment

0 comments:

கருத்துரையிடுக