நான் தற்பொழுது சிங்கப்பூரில் வேலை செய்கிறேன், இது மிகுந்த வெப்ப நாடு என்பதால், உடலின் வெப்ப அளவும் அதிகரித்து, பல பிரச்சினைகள் உண்டாகிறது. குறிப்பாக காலை கடன் கழிப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது, இதற்கு என்ன வழி. மேலும் கண் எரிச்சலும் உள்ளது.
உங்கள் சேவை புனிதமானது, இந்த சேவை மேலும் தொடர பலர் பயன் பெருவார்கள். எனக்கு வயது 23 ஆகிறது, எனது உயரம் 5.2". உயரம் குறைவாக இருப்பதால், என் திறமைக்கேற்ற பயன் கிடைப்பதில்லை. என் உயரத்தைக் கூட்ட என்ன வழி, எந்த மாதிரி உணவு பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டும். தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள். நன்றி.
ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை இலவசம் - இ மெயில் curesure4u@gmail.comதொடர்பு கொள்ளவும் ,செல் போனில் தொடர்பு கொள்ள 96887 78640 (மதியம் 4லிருந்து 5 pm IST வரை). கருத்துரை தெரிவியுங்கள்.இந்த தளத்தை பார்வையிட்டதற்கு மகிழ்கிறேன்

3 comments:
சரிங்க... பகிர்வுக்கு நன்றிங்க.

கருத்துரையிடுக