சனி, நவம்பர் 27, 2010

பாட்டி வைத்தியம் என்று கதை எழுதுபவர்களே ..இது தான் உணமையான பாட்டி வைத்தியம்

அந்த எண்ணையை  தேய்த்தால் சொட்டையில் முடி முளைக்கும் ..இதை தேயத்தால் வயிறு சுருங்கிவிடும்  என்று மூலிகை கதை விடுபவர்களே ..
பல பொய்கள் நாட்டில் உலாவருகிறது ..அவை எந்த அளவுக்கு உண்மை என்பது கதை திரித்தவர்களுக்கும் தெரியாது ..ஆனால் தமிழ் ஹெரிடேஜ் மக்கள் எப்படி ஆதாரத்துடன் வீட்டு வைத்தியம் என்று ஓலை சுவடியை எடுத்து ஆதாரத்துடன் வெளி விட்டுள்ளார்கள்  என்று பாருங்கள் ..அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ..

நன்றி -http://www.tamilheritage.org/old/suvadi

Post Comment

2 comments:

கருத்துரையிடுக