ஆயுர்வேத சித்த மருத்துவத்தை போல் ஹோமியோ மருத்துவத்திலும் டெங்கு
காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தும் ,நோயை குறைக்க சரி செய்ய ,உயிர் இழப்பை
போக்கிட சிறந்த மருந்துகள் உள்ளது
ஹோமியோவில் கீழ் கண்ட மருந்துகள் பொதுவாக டெங்கு காய்ச்சலுக்கு பயன்படுகிறது
Aconite.
Arnica,
Arsenic-alb,
Arum-tri.,
Baptisia.,
Belladonna.,
Bryonia.,
Cantharis.,
China officinalis Colocynthis.,
Eupatorium perfoliatum.,
Ferrum metallicum.,
Gelsemium.,
Hamamelis.,
Ipecac.,
Lachesis,
Merc-sol,
Nux vomica.,
Podophyllum.,
Rhus toxicodendron.,
Rhus-venenata.,
Sanicula.,
Secale cornutum and Sul-acidum
மேலே சொன்ன பல மருந்துகளில் ஈபடோரியம் பெர்போளியோட்டம் -Eupatorium perfoliatum என்ற மருந்தே சிறந்த ஹோமியோவில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் சிறந்த ஹோமியோ மருந்தாக விளங்குகிறது
டெங்கு சாதாரண காய்ச்சலுக்கு மேலே சொன்ன மருந்துகளில்
Arsenic album, Bryonia, Eupatorium perfoliatum, Gelsemium, and Rhus toxicodendron மருந்துகள் 30 ,200 வீர்யத்தில் பயன்படுத்தி வெற்றி கொள்ளலாம்
உயிர் இழப்பை ஏற்படுத்த கூடிய டெங்கு ஹெமரோஜிக் காய்ச்சல் (Dengue Haemorrhagic fever (DHF)) இரத்த தட்டுக்களையும் ,வெள்ளை அணுக்களையும் பரிசோதித்து மருத்துகள் எடுத்துகொள்வது நல்லது ...இந்த வகை டெங்கு ஹெமரோஜிக் காய்ச்சலில் குமட்டல் ,வாந்தி ,பற்களில் இரத்தம் கசிவு ,இரத்த வாந்தி ,கருப்பு நிற மலம் ,ஆசன வாய் வழியாக இரத்தம் வெளியேறுதல் ,உடலில் திட்டு திட்டாக கருப்பு நிறமாதல் ,அதிக காய்ச்சல் ,குறையாத காய்ச்சல் போன்ற குறிகுணங்கள் தோன்றலாம் ..
இந்த நிலையில் ஹோமியோ மருந்துகளில் Crotalus horridus, Ferrum metallcum, Hamamelis, Ipecac, Lachesis and Secale-cor along-மருந்துகள் 30 ,200 வீர்யத்தில் பயன்படுத்தி வெற்றி கொள்ளலாம்..ஆனால் மிக்க கவனம் தேவை
இந்த மருந்துகளில் இபிகாக் என்ற மருந்தே சிறந்த மருந்தாக பயபடுத்தபட்டதாக பல ஆராய்சிகள் நிரூபிக்கின்றன ..
குறிப்பு -டெங்கு காய்ச்சல் இடத்தில் வசிப்பவர்கள் ,டெங்கு காய்ச்சல் பரவி விடலாம் என பயப்படுபவர்கள் ஈபடோரியம் பெர்போளியோட்டம் மருந்தை 200 வீர்யத்தில் பெரியவர்கள் காலை மாலை நான்கு பில்ஸ் சுவைத்து இரண்டு நாட்களுக்கு சாப்பிடுவதன் மூலம் தடுத்து விட முடியும் ,குழந்தைகள் ஈபடோரியம் பெர்போளியோட்டம் மருந்தை 30 வீர்யத்தில் காலை மாலை மூன்று பில்ஸ் சுவைத்து இரண்டு நாட்களுக்கு சாப்பிடுவதன் மூலம் தடுத்து விட முடியும்.
நன்றி -எனது ஹோமியோ மனைவி (டாக்டர் ஜவாஹிரா பானு..,B.H.M.S )

2 comments:
அருமை சார் ,
டெங்குவிற்கு ஆயுர்வேதத்தை அடுத்து ஹோமியோபதியிலும் சிறப்பான மருந்துகளின் விளக்கம் சிறப்பு .
அவசியம் எல்லோரும் அறிந்துகொண்டு பயன்படுத்தவேண்டிய மருந்துகள் .
'' வரும்முன் காப்பதே சிறந்தது ''.
நட்புடன் ,
கோவை சக்தி
"" டெங்கு காய்ச்சல் இடத்தில் வசிப்பவர்கள் ,டெங்கு காய்ச்சல் பரவி விடலாம் என பயப்படுபவர்கள் ஈபடோரியம் பெர்போளியோட்டம் மருந்தை 200 வீர்யத்தில் பெரியவர்கள் காலை மாலை நான்கு பில்ஸ் சுவைத்து இரண்டு நாட்களுக்கு சாப்பிடுவதன் மூலம் தடுத்து விட முடியும் ,குழந்தைகள் ஈபடோரியம் பெர்போளியோட்டம் மருந்தை 30 வீர்யத்தில் காலை மாலை மூன்று பில்ஸ் சுவைத்து இரண்டு நாட்களுக்கு சாப்பிடுவதன் மூலம் தடுத்து விட முடியும். ''
வணக்கம் சார் ,
டெங்கு காய்ச்சலுக்கு மேற்கண்ட மருந்து ஒரு நபர் இரண்டு நாட்கள் சாப்பிட்டால் இந்த மருந்து எத்தனை நாட்கள் தடுப்பு மருந்தாக வேலைசெய்யும் .?
அப்படி மறுபடியும் இந்த மருந்து உட்கொள்ள வேண்டுமானால் எத்தனை நாட்கள் கழித்து உட்கொள்ளவேண்டும் ?
"" எனது ஹோமியோ மனைவி (டாக்டர் ஜவாஹிரா பானு..,B.H.M.S ) ""
அன்பு மிக்க உடன் பிறவா சகோதரிக்கு மனமார்ந்த நன்றிகள் .
நட்புடன் ,
கோவை சக்தி
கருத்துரையிடுக