ஞாயிறு, ஜனவரி 12, 2014

நோயில்லா வாழ்க்கை

மருத்துவம் தொழில் ஆனதால் ..
மனிதம் தேய்ந்து வருவதால் ..
வாழ்க்கை முறை மாறி போனதால் ..
புது புது நோய்கள் பெருத்து போனதால் ..


நோயில்லா வாழ்க்கை வாழ..
மருந்தில்லா வாழ்க்கை வாழ ..இனி ஒரு விதி செய்வோம் ...
ஆயுஷ் மருத்துவம் அறிவோம் ..


நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம், தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரே அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை..

எனபது போல் ..போலி புற்களுக்கு இந்த தளம் சேர்ந்தாலும் ..நல்ல மக்களுக்காக ..ஆயுஷ் துறையில் ஆர்வம் உள்ள மக்களுக்காக தொடர்ந்து எழுத மனம் எண்ணுகிறது ...


Post Comment

0 comments:

கருத்துரையிடுக