ஞாயிறு, டிசம்பர் 15, 2013

மூக்கு சார்ந்த நோய் குறி குணங்களும் -ஹோமியோ மருந்துகளும்

மூக்கு சார்ந்த நோய் குறி குணங்களும் -ஹோமியோ மருந்துகளும்




மூக்கு –மூக்கு சார்ந்த நோய்களின் குறி குணங்களும் –ஹோமியோ மருந்துகளும்
நீர் வடிதல்


தும்மல் நீர் வடிதல்
அல்லியம் ஸிபா, ஆர்ஸனிக்
சாம்புகஸ் Q, 6x, அகேரி செனகா, பைடில்லா
 ஸ்குவில்லா, பிரையோனியா
நேட்ரம் ஸல்ப் 6x
மூக்கு அடைப்பு நீர் வடிதல்
அல்லி ஸீபா, நக்ஸ், ஆர்ஸனிகம், செனகா, சாம்புகஸ், ஸ்குவில்லா
இரவில் மூக்கு அடைத்து நீர் வடிவு
அமோனியம் பாஸ் 6x 
அமோனியம்கார்ப்

வாத சம்பந்தமான மூக்கு வடிதல்       
ஆர்ஸனிகம் ஐயோட், மெர்க்,
  பல்ஸடில், ஜெல்ஸ்மியம்,
  பிரையோ, சைனா
நீடித்த நீர் ஒழுக்கு
தூஜா, ஹீபோஸைனம், N.M.1M, அமோனியம்பாஸ் 6x

மூக்கு வடிதல்      
பல்ஸடில், போடோ, டூக்ரியம்
தெரிபிந்தி
மூக்கு ஒழுக்கு
யூபரேஷி, பாஸ்பரஸ், நிக்கோலம் 30

ஜலதோஷம்
ஆர்ஸனி, கல்கார்ப், காம்பர்
அல்லி ஸீபா, யூபரேஷி 30, 
மேலும் ஹீபர், பல்ஸ்,          
நக்ஸ், காலிஐயோட், மெர்க்
மெக்மூர், ஸல்ப், ஜெல்ஸ்
கார்பாலிக் ஆசிட், சாங்குநேரி

மூக்கில் சளி அடைப்பு
பிரை, சாம்பு, இபிக், ஆண்டிடார்ட், காலிபைக், குரேலியம்

கண்ணிலும் மூக்கிலும் நீர் ஒழுக்கு
யூபரேஷியா

வறண்ட மூக்கு வடிதல்
பிரையோ

காலையில் நீராகவும் இரவில்
உலர்ந்தும் மூக்கு வடிதல்
நக்ஸ்வாமி

மூக்கு வடிதல் அடக்கப் படுவதால்
தலைவலி
லாக்க, பல்ஸ், பெல், பிரை
மூக்கில் இளகிய சளி     
நைட் ஆசிட்
மூக்கு நீண்டு குளிர்ந்த வியர்வை
வெ.ஆல்பம், கார்போவிஜி
மூக்கு குத்தும் உணர்ச்சி           
பிரை

மூக்கு விசுறுவது போல் விரிந்து
சுருங்குதல்
லைக்கோ, ஆண்டிடாட்,
செலிடோனி, ப்ராமின், பைரோஜி
மூக்கடைப்பு மூக்கிலிருந்து மஞ்சளும்,
நாற்றமான சீழும் காணும்
கல்கார்ப்

நாற்றமான மஞ்சள் போக்கு
வெளிப்படும்          
நைட் ஆசிட்

பச்சையான போக்கு வெளிப்படும்
பல்ஸடில்

மூக்கிலிருந்து இரத்தம்


மூக்கிலிருந்து இரவில் இரத்தம்
வடிதல்
ரஸ், லாக்க (30,200)

மாத காலம் தடை படுவதால்
மூக்கில் நீர் இரத்தம் வடிதல்   
பிரை

மூல வியாதியை அடக்கியதால்
மூக்கிலிருந்து இரத்தம் 
நக்ஸ்

முகம்  கழுவும் போது மூக்கிலிருந்து
இரத்தம்
அமோனிகார்ப்
இரத்தக் குழாயின் தளர்ச்சியால்
அடிதடி குத்துக் காயங்களால், ஊமைக்
காயங்களால் மூக்கில் இரத்தம்
ஆர்னி FP 6x

அமைதியின்மையும், கவலையும் இருக்கும்
போது மூக்கில் இரத்தம் காணும்
அகோனைட்

மூக்கிலிருந்து சூடான இரத்தம்
காணும்
பெல்ல

நல்ல சிவப்பான இரத்தம்         
இபிக்காக்

இரத்தம் கலந்த மூக்குச் சளி
தோன்றும்
அமோனிகார்ப், ஆர்னி, பல்ஸ,
பிரை, NS 6x, FP 6x, குரோகஸ்ஸடே, ஹமாமலிஸ், இபிக், செலிடோனி, கார்போவிஜி, மில்லிபோலி
மூக்கில் நாற்றமான வாசனை
தோன்றும்
பாரிடாகார்ப் 30, கல்கார்ப்
பழைய பாலாடைக் கட்டி வாசனை
தோன்றும்
நக்ஸ்

பரு


மூக்கில் பரு, முகப் பரு
பல்ஸ, காஸ்டி, ஆர்னி, போரக்ஸ், கார்போஅனி கிராபைடீஸ்
முகப் பரு
பல்ஸ், ஆர்னி, போரக்ஸ்
கார் அனி
பெர்பரிஸ் அக்கிபோலியம் Q, 
ஸல்பர், லேடம் KM 6x CP 6x
புண்


மூக்கில் புண்ணாகுதல்
ஸீபா, டுக்ரி, பெட்ரோலி
எதூஸா, கிராபை, நைட் ஆசிட்
காலிபைக் KS6x NM6x, KM6x
மூக்குத் தண்டில் துளை
ஓட்டை இருத்தல்
காலிபைக் K.S.N.M.K.M.6x
மூக்கு நுனி சிவத்தல்
லாக்க, அபிஸ்
சதை


மூக்கில் சதை வளர்தல்
டூக்ரி, தூஜா, மெர்க், லைக்,
ஐயோடி, சாங்கு, ஸோரி
ஆரம்மெட், லெம்னாமைனர்
பத்து-தோல் மாற்றம்


மூக்கில் பத்து
காலிப்ரோ மேடம்

மூக்கில் காய்வு
ஒனஸ்மேடியம் 6x
மூக்கில் அழற்சி
புளுவாரிக் சல்ப்

மூக்கு உழைதல்
ரீயம்

அடி மூக்கு  உழைதல்
நேட்ரம் ஆர்ஸ்
மூக்கில் உணர்ச்சி
கன் இண்டி
எலும்பு


மூக்கில் எலும்பு பாதித்தல்
மெர்க் பின் ஐயோட்

மூக்குத் தண்டில் ஓட்டை
காலிபைக்

மூக்கு பீனிஸ சமயம், முக
எலும்பு வலி
ஐயோடி

மூக்கு உணர்ச்சி அழிதல்
அலுமினா, தூஜா, லெம்னாமெரி
மூக்கு புற்று
நேட்மூர் 1M

மூக்கில் சீழ், பீனிஸம்
காலிபைக் 200, சிலிகா 200 இந்த
இரண்டையும் பதினைந்து நாளைக்கு
ஒரு வேலை மாற்றி மாற்றி
கொடுக்கவும்

கிருமி


மூக்கு ஊரல் அரிப்பு
ஸீனா, டூக்ரியம் NP6x
தும்மலின் கடைசியில் இருமல்
ஸ்குவில்லா


Post Comment

0 comments:

கருத்துரையிடுக