வியாழன், டிசம்பர் 05, 2013

கண் நோய்களும் -ஹோமியோ மருந்துகளும் -பாகம் 1




கண் நோய்களும் –ஹோமியோ மருந்துகளும் ..
கண் துடிப்பு
ஜெல்ஸ், அகேரிகஸ்

கண் தீவிர துடிப்பு, நடுக்கம்
ஜெல்ஸ், அகேரி, யூபரே, குப்ரம் அஸடி, சிங்கம்

கண் நடுக்கம், இழுத்தல், முகத்தசை
இழுப்பு, நடுக்கம்  
அல்லியம் ஸீபா, ஜெல்ஸ், பல்ஸ், அகேரி, மைகேல்

கண் முகம் வாய் துடிப்புடன் உள்
இழுத்தல்
ரஸ்டாக்ஸ், அல்சீபா, காலி ஐயோட், குய்ரேரி CURARE200



இமை சார்ந்த நோய்கள்
கண் இமை துடித்தல்      
கல்கார்ப், க்ரோகஸ், அகேரி, ஜபராண்டி, பைஸாஸ்டிக்மா

இமைகள் உள் பக்கம் சுருட்டி
இழுத்தல்    
பல்ஸ், ஜெல்ஸ், அகேரி, மைகேல், ஸீபா, குரோரி

இமையைத் திறக்கக் கஷ்டம்
காஸ்டி, போராக்ஸ்
கண் வாதம்
போவிஸ்டா

இமைகள் விருப்பமின்றி முடித்
திறத்தல், நரம்புத் தளர்ச்சி       
ஜெல்ஸ்மியம், லைக்கோ

கண் முகத்தசை துடிப்புடன்
விருப்பம் இன்றி கண்ணிமை
மூடித்திறத்தல்     
லைக்கோ

கண் இமை வேக்காடு, ஒளி
தாங்க முடியாத கூச்சம்,
வெளித்திரை கடினமுற்றிருத்தல்
கிருஸபானிகம் ஆசிடம் 30


இமைகளில் வீக்கம்
இமைகளில் வேக்காடு, படை,
இமை சிவந்து, வீங்கி இருத்தல்
கிராபைடிஸ்

இமைகள் வீங்கி இருத்தல்       
ஸல்பர்

மன்னனுக்குப் பின் இமை வேக்காடு
மார்பினம்

மேல் இமை வீக்கம்        
காலிகார்ப்
கீழ் இமை வீக்கம்
அபிஸ்

முகம் முழுவதும் வீக்கம்
ஆர்ஸனிகம்
கண்ணைச் சுர்றி வீக்கம்
ஆர்ஸனிகம்
டைபாய்டுக்குப் பின் கண் இமைக்
கோளாறு
சைனா


Post Comment

0 comments:

கருத்துரையிடுக