ஞாயிறு, டிசம்பர் 01, 2013

ஹோமியோவின் அடிப்படை தத்துவங்கள்

Dr. ஹானிமென் அவர்களின் தத்துவம்
            குறிகள்: வழக்கத்திற்கு மாற்றமான வியப்பைத் தருகிற ஆச்சரியக் குறிகள். மருந்தில் காண வேண்டும்.

            ஒத்தவை ஒத்தவையை போக்கும் என்ற தத்துவத்தை உலகிற்கு ஹோமியோபதி மருந்தை காட்டித்தந்த பெரியார் Dr.ஹானிமென் அவர்களாகும்.

Dr. போனிங் ஹாசன் (7 குறிகள் சிகிச்சை முறை)
1.    நோயாளிகளின் தோற்றம்
2.    விசேஷக் கோளாறு
3.    நோய் அமைப்பு
4.    மற்றக் குறிகள்
5.    காரணம்
6.    நோய் கூடுதல் குறைதல் நேரம்
7.    சூழ்நிலை கூடுதல் குறைதல்

மருந்துகள் தயாரிப்பு வகைகள் 4
1.    வெஜிடபிள் குரூப் (தாவரம்)
2.    மெட்டல் குரூப் உலோகங்கள் (தாதுக்கள்)
3.    அனிமல் குரூப்
4.    நோஸோடு

Dr. கென்ட் அவர்களின் சிகிச்சை முறை
            மனம், உடல், பொதுத்தன்மை, உபாதைகூடுதல், குறைவு
1.    (கிரானிக்) ஏக காலத்திலும் நிலைத்திருக்கும்

2.    (அக்யூட்)  சிம்ப்டம்  நிலைத்து நிற்காது. திடீர் உபாதை

Post Comment

0 comments:

கருத்துரையிடுக