வெள்ளி, டிசம்பர் 13, 2013

கண்ணில் புகை –ஆவி –வெடித்தல் போன்றவற்றால் ஏற்படும் பிரச்சனைகள் -ஹோமியோ மருந்துகள்

கண்ணில் புகை –ஆவி –வெடித்தல் போன்றவற்றால் ஏற்படும் பிரச்சனைகள் -ஹோமியோ மருந்துகள்

கண்ணில் புகை –ஆவி –வெடித்தல் போன்றவற்றால் ஏற்படும் பிரச்சனைகள்

கண்ணில் புகைபட்டது போல்
காந்தல் திறந்த வெளியில் கூடுதல்
கண் இமையும் ஒளிவும் எரிச்சல்
அலுமினா, சிலிகா

கண்ணிலும் தலையிலும் கூர்மையான
வலி, பார்வை பலகீனம், வானவில்
தோற்றம்
ஒஸிமியம்

ஆவி, சுண்ணாம்பு பட்டு வெந்து
போவதால் 
அகோ, ரஸ், சிலிகா, யுட்ரிகா

வெடி மருந்தால்                           
: ரஸ், யுட்ரிகா

தலையில், கண்ணில் அடிபட்டதால்
N.M.6x ஸிம்பைடம், ரூடா, லேடம்

புகை பனியால்
அகோ, பைசாஸ்டிக் NM6x, KM6x
புகை அடித்ததால் விளைவு
அலுமினா, சிலிகேட்

கண் வேக்காடு, வயிறு பருத்து
தலையில் வியர்வை
கல்கார்ப்

குளிர், உஷ்ணம், தாங்க முடியாத
வலியும், அரிப்பும்                       
மெர்க்கரோ

தூசி, குளிர், ஆப்ரேஷனால் கண்
வேக்காடு                
: அகோ

குளிர், ஒத்தடத்தால் சமனம் >
அர்ஜ்நைட்
குளிர் ஒத்தடத்தால் கூடும் <   
ரூட்டா

தலைவலிக்குப் பின் கண் பாதிப்பு
ஹீபார், காஸ்டி, கிராபை

கண்ணில் பழுத்த கலக்கம்
அகோ, யூபரே, அர்ஜ்நைட்

கண்ணில் ஓரம் அமுக்கினால்
ஜலம் வடிதல்
பல்ஸ் 1M

கண்ணில் சீழ்வடிவுடன்
அர்ஜ்நைட்

Post Comment

0 comments:

கருத்துரையிடுக