வெள்ளி, டிசம்பர் 13, 2013

கண் வலிகள் -கண் நோய்கள் -ஹோமியோ மருந்துகள்

கண் வலிகள் -கண் நோய்கள் -ஹோமியோ மருந்துகள்




கண் நோய்கள்

தலையிலும் கண்ணிலும் படைகள்
மெஸரியம்

வலிப்பு சம்பந்தமான கோளாறு
: காலிபைக்
தொண்டை வீக்கத்துடன் கண்
வேக்காடு    
கல்கையோட்

சிபிலிஸ் காரணமாக கண் வேக்காடு
ஆரம்மூர்

கண் ஓரம் பாதிக்கப்படல்          
கிராபை, ஆண்டிகுரூட்
ஆஸ்துமா தீவிர நிலைமையில் கண்
பிதுங்கிக் காணும்            
பெல், ஹெல்லி, நாஜா, டிஜிடாலிஸ்

கண் சிவந்து பிதுங்கிக் காணும்
பெல், ஹெல்லி

பக்கவாத நிலையில் கண் துருத்துதல்
குளோனா 3x
கண் வெளுத்து சுருங்கிக் காணும்
ஹயாஸி, ஒபியம்
மயக்கத்துடன் கண் விரிவுடன் காணும்
(வலிப்பு நேரத்திலும்)     
பெல்

கண்ணீர், கண்வலி, நீர்வடிவு, கண்ணில்
நீர் கட்டி நிற்கும்   
யூபரேஷியா, கல் கார்

கண்ணில் நீர் வடிதல்
அகோ, ஸீபா, ஜெல்ஸ், ஆர்ஸ்

கார நீர் வடிதல்     
அகோ, யூபரே 6x

வீக்கத்துடன் கண்ணீர் வடிதல்
அகோ, ரஸ், யூபரே
N.S6x + N.M.6x + KS6x + C.S6x

கண் வலி                
அகோ, ஸல்பர்6x
மெட்ராஸ் (வலி)         
பெல் 30, தைராயிடினம் 30

கண்ணில் நூல் ஓட்டிய உணர்ச்சி
ஸீபா

கண்ணில் முள் ஒட்டிய உணர்ச்சி
ஸீபா, அபிஸ்

கண்ணில் மண் இருக்கும் உணர்ச்சி
புபாயின்

கண்ணில் கட்டி இருக்கும் உணர்ச்சி
அகோ, ஸீபா
கண் விழிகளில் கடுமையான வலி
யூபரே, அக்டியா

வலி வலது கண்ணில் தங்கும்
சாங்குநேரி

வலி இடது கண்ணில் தங்கும்
ஸ்பைஜீலியா, எதூஸா
அக்டியா

கண் கடுப்பு வலி (படிப்பதால்)   :
ரூட்டா, NM
கண் தூசி விழுந்தால்
காக்டஸ்காக்டி

தலை வலியும்                             
N.M.200

கண் நரம்பு வலி, கொட்டும்
வலியுடன் வீக்கம்
அபிஸ்

கண் அரிப்பு            
யூபரே, கார்போ அனி, கோனி, நக்ஸ்மாஸ், அக்டியா

Post Comment

0 comments:

கருத்துரையிடுக