கண் பார்வை கோளாறுகளும் -ஹோமியோ மருந்துகளில் தீர்வுகளும்
கண் பார்வை கோளாறுகள்-ஹோமியோ மருந்துகள்
கண் பாதிப்புக்கு
|
அப்
தேமியா, நைட்
ஆஸிட், அகோ,
ஸல்பர், பல்ஸடில்லா
|
சூடு ஒத்தடத்தால் கூடுதல்
|
: FP 6x
|
சூடு ஒத்தடத்தல்
குறைவு
|
MP 6x
|
கண்பார்வை
மங்கல், பனிபோல்,
புகை போல்
மங்கல்
|
அகோ, K.M.6. N.M.6 இடையில்
சல்பர் 200, ஸல்பர்
தோற்றால் பைஜாஸ்டிக்மா,
சைனா உதவும்
|
கண் ஓரம்
பாதிக்கப்பட்டால்
|
ஆண்டிகுரூட், கிராபை
|
மாறு கண்
|
ஜெல்ஸ்மியம்,
அலுமினா
|
கண்
பார்வை
|
|
கிட்டப்
பார்வை (பொருட்களை
மூக்கைத் தொட்டு
வைத்துப் படிப்பர்)
|
கல்கார்ப்,
பைஜாஸ், சைனா
|
கிட்டப்
பார்வை (பொருட்கள்
மறைந்த
தோற்றம்)
|
அர்ஜ்நைட்
|
மெர்குறி
உபயோகத்திற்குப் பின்
கிட்டப்பார்வை
(சிபிலிஸ்)
|
நைட்
ஆசிட்
|
பார்க்கும்
பொருள் பெரியதாகத்
தெரிதல்
|
ஹயாஸி,
அகேரி
|
பார்க்கும்
பொருள் சிறியதாகத்
தெரிதல்
|
பிளாட்டினா
|
பார்க்கும்
பொருள் பாதியாகத்
தெரிதல்
|
: ஆரம்மெட்,
லைகோ, லித்தியம்
கார்ப்
|
இரண்டாகவும்,
சிறியதாகவும், தூர
நிலையிலும்
தெரிதல்
|
ஸீபா,
ஜெல்ஸ்
|
கோணலாகவும்,
வளைவாகவும்
தெரிதல்
|
ஸ்ட்ரமோனி
|
குதிப்பது
போல் தெரிதல்
|
கன்னபிஸ்ஸடே
|
கண்பார்வை தோற்றம்,
நிறம்
|
|
கண்
கருப்புடன் முகம்
காணும்
|
ஸ்ட்ராமோனியம்
|
வானவில்
தோற்றம்
|
ஓஸிமியம்
|
பச்சையாகத்
தெரிதல்
|
ஆர்ஸனிம்
|
கருப்பாகத்
தெரிதல்
|
காப்ஸிகம்
|
நீலமாகத்
தெரிதல் (மேக
நிறம்)
|
அக்டி
|
சிகப்பாகத்
தெரிதல்
|
பாஸ்பரஸ்
|
கரும்
சிகப்புக்குப் பதில்
கருப்பாகவே
தெரிதல்
|
ஸ்ட்ரமோனியம்
|
மஞ்சளாகத்
தெரிதல்
|
ஸீனா
|
சிகப்பு
மஞ்சளாகத் தெரிதல்
|
பெல்லடோனா
|
சிகப்பான
வஸ்துக்கள் வானவில்
போல்
தெரிதல்
|
கோனி
|
வெளிச்சமாகத் தெரிதல்
|
காம்பர்
|
தங்க
நிறம் போல்
தெரிதல்
|
ஹயாஸி
|
கண்முன்
பூச்சி பறப்பது
போல்
தெரிதல்
|
பாஸ்பரஸ்
|
காலராவில்
கண் நீலம்
பூரித்தல்
|
வெராட்
ஆல்ப்
|
காலராவில்
முகம் வெளுத்து
கண்
நீலம்
பாதித்தல்
|
நேட்கார்ப்
|
மாதவிடாய்க்குப் பின்
கண் நீலம்
பாதித்தல்
|
பாஸ்பரஸ்
|
வெளிச்சத்தில் கண்
மணிகள் விரிந்து
இருத்தல்
கடுமையான கண்
கூச்சம்
|
: கல்
கார்ப்
|
குடல்
பூச்சிகளால் கண்
நீலம்
பாதித்தல்
|
ஸீனா
|
இரத்தக்
குறைவால் கண்
நீல வட்டம்
|
சைனா
|
கண்ணைச்
சுற்றி நீல
வளையம்
தோன்றும்
|
மென்ஸனல்லா
6x
கண்ணைச்சுற்றி நீலம்/கருப்பு
நீல
|
வளையம்
தோன்றும்
|
ஸ்டெபிஸாக்
|
கண்ணைச்சுற்றி நீல
நிறம் தோன்றும்
|
ஸைக்ளமென்
|
கண்ணைச்சுற்றி தவிட்டு
நிற
வளையம்
தோன்றும்
|
பெர்பரிஸ்
வல்க்
|
கண்
நீண்டு கண்ணைச்
சுற்றி
இருண்டு
வளையம் தோன்றும்
|
அக்டியா
|
கண்ணைச்
சுற்றி நீலக்
கோடு
போல்
தோன்றும்
|
: ஸீகேல்
|
கண்
பூ விழுதல் சதை
வளர்ச்சி
|
சினரேரியாQ
(கண்ணில் விடவும்),
காஸ்டிகம்
1M, பாஸ்பரஸ் 1M
|
கண்
குருவில் முத்துப்
போன்ற
முளைக்
கட்டிகள், கண்ணில்
வாத
வலியுடன்
கூடிய சதை
வளர்ச்சி
|
கோலா
சிந்திஸ்
|
கண்
வாதம் புகையால்,
பனியால்
|
பைஜாஸ்டிக்மா,
போவிஸ்டா, அகோனைட்
KM6x, NM6x
|
கண்
வெள்ளை மஞ்சள்
மாற்றமும்
மூக்கு
நுனி சிவந்தும்
|
: லாக்கஜீஸ்,
அபிஸ்மெல்
|
கண்
கட்டி மஞ்சளான
சீழ்
|
பல்ஸ்,
ஹீபர், லைக்கோ,
ஐயோடி,
NS6x+KM6x+N.M.6x. அல்லது
NS6x+KS6x+CS6x
|
கண்
கட்டி
|
ஸ்டேபி,
பல்ஸடில், தூஜா
|
ஆரம்ப
குருடு
|
அகோனைட்
|
வாசிக்கும்
போதும், பின்னும்
குருடு
சிமிட்டுதல்
|
க்ரோகஸ்,
கல்கார்ப்
|
கண்
வேக்காட்டுக்குப் பின்
குருடு
|
மென்ஸினல்லா
6x
|
கண்
வீங்கிக் குருடு
|
பெட்ரோசெலினம்
|
கண்ணில்
ரத்தம் மிகுந்தால்
குருடு
|
பெல்ல,
ஜெல்ஸ்
|
தலையில்
ரத்தம் சேர்வதால்
குருடு
|
குளோனா,
பெல், ஜெல்ஸ்,
KM6, KS6
|
திடீர்
குருடு
|
அகோனைட்
CM, பாஸ்பரஸ் 1M, ஸல்பர்
1M, ப்ளம்பம், நக்ஸ்
30 ஒரு மாதம்
|
மூளை
சவ்வினால் குருடு
|
க்ளோனா,
இடையில் ஸல்
200
|
அடிக்கடி
குருடாகுதல்
|
காஸ்டி,
மெர்க், சிலிகா
|
இடி
மின்னல் இவைகளினால்
குருடு
மங்கல்
|
பாஸ்பரஸ்
1M ஒரு டோஸ்
போதும்
|
தீ
எரிவதைப் பார்த்தால்
குருடு
|
சிலிகா
|
தலை
வலியால் குருடு
|
காலிபைக்
|
ஹிஸ்டீரியாவுக்குப் பின்
குருடு
|
பெர்ரம்மெட்
|
பக்கவாதம்,
வலது பக்க
வாதத்துடன்
குருடு
|
ஸல்பர்
|
காரணமில்லாத குருடு
|
ஹெல்லி
போரஸ்
|
இரவு
பகல் குருடு
|
ரணங்குலஸ்
|
இரவு
குருடு
|
சைனா,
லைக்கோ
|
பகல்
குருடு
|
போத்ராஸ்
|
அரைக்
குருடு
|
எலாப்ஸி,
நக்ஸ்வாமிகா
|
சுண்ணாம்பினால் வெந்து
போவதால்
குருடு,
ஆவி பட்டதால்
பனியால்
குருடு
|
யுற்றிகாயுரைன்ஸ்,
சிலிகா
|
கண்ணில்
நீர் வீக்கத்தில்
ஆரம்பத்தில் வலி
இராது
|
அபிஸ்
மெல்
|
நீர்
வீக்கம் அதிகம்
இராது வலியும்
இராது
|
பாப்டீஷியா
|
0 comments:
கருத்துரையிடுக