ஞாயிறு, டிசம்பர் 15, 2013

காது நோய்களும் -ஹோமியோ மருந்துகளும்

காது நோய்களும் -ஹோமியோ மருந்துகளும்


காது நோய் குறிகளும் –அதற்கான ஹோமியோ மருந்துகளும்

காது வலி

காதில் துடிப்பும் தைக்கும்
உணர்ச்சியும், வலியும் இருக்கும்
கல்கார்ப்

காதில் கிழிப்பதாகவும், பாய்வதாகவும்
வலி
பல்ஸடில்

பிரசவத்திற்குப் பின் காது வலி,
தலைவலி
பெல்ல, செபியா

நரம்பு சம்பந்தமுடன் காது வலி
சாமோ, டுக்ரியம்

அம்மைக் கட்டுடன் காது குத்து
வலி  
பெல், ரஸ், பல்ஸ், ரட்டானியா 30

வலி காதுக்குக் காது பரவும்
மங்கானம்

காது குத்து வலி   
பல்ஸடில், சாமோ, பெர்ரம்பாஸ் 6x

காது சுரப்பி வீங்கி வலி  
காலிமூர்

காது வலி    
ஹெக்லாலாவா, ப்ளான்டேகோ Q

காதைச் சுற்றி வீக்கம் வலி
ஆரம்மெட் 200
சீழ் பொக்களம் புண்கள் வலி
ஸல்ப் 200, 1M.KM6+
கட்டியுடன் தாங்க முடியாத வலி
ஹீபர் 1M. பெல்ல 200, சாமோ 200          
(இந்த நிலைமையில் நிலைமையை அனுசரித்து ஸல்பர் 1M.
ஹீபர் ஸல்ப் 1M அல்லது மெர்க்சொலு 1M கொடுக்கவும்.)

காது சீழ் வடிந்து அடைப்பால் வலி
மெர்க், டல்ஸிஸ்

மத்திய காது வலி
மெர்க்சொலு 6x, 1M
சர்மப் படை விளைவால் காதுவலி
மெஸரியம் 200

மூலை சவ்வு பாதிப்புடன் காது வலி
ஸிகூடா 200, ஹைட்ரோஸயனிக் ஆஸிட் 200

மாத விடாய்க்குப் பின் காது வலி
ஜெல்ஸ்

காதில் கை வைத்தால், விரித்துப்
பிடித்ததால் வலி குறையும்
எதூஸா

காதில் சீழ், நீர்


உள் காது மருந்துகள்      
ஸல்ப், சின்னினம் ஆர்ஸ், காலிமூர் 6x

நாற்றமான சீழ், நீர் வடிதல்
டெல்லூரி, ஸோரி, மெர்க்

ஊரலுடன் நீர் வடிதல்
ஸல்ப் 6x.1M. காலிமூர் 6x

ஓட்டக்கூடிய தேன் மஞ்சள் நிற
நீர் வடிவு     
பல்ஸடில், எதூஸா 30, காலிபைக், கிராபைடிஸ்

வெள்ளை மஞ்சள் நிற வடிவு
கண்ணிலும் நீர் வடிவு
பல்ஸடில், எதூஸா 30

குதிரை மூத்திரம் போன்ற நாற்றம்
நைட் ஆசிட் 200

ஜுரத்திற்குப் பின் காது வடிதல்
மீன் நாற்றம்          
டெல்லூரி 30 (பச்சை சளி) எலாப்ஸ், கொரால்லினஸ்      6x,30x உதவும்

காதில் குறுமி அதிகம் சேர்தல்
எலாப்ஸி 6x, கோனி 30, அப்ரோடனம் 30

செவிப்பறை ஜவ்வு இழத்தல்,
எலும்பு பொடித்தல்
ஆரம்மெட்
காது எலும்பு பொடிதலுடன்
நாற்றம்       
டெல்லூரி, சிலிகா 6x
காது அழற்சி          
சைனா, பல்ஸடில், கிராபை, சாமோ

பயோ மருந்துகள் 
FP6x, KP6x, CS6x, KM6x, Slica 6x

காதில் சதை வளர்தல் காணப்படும்
கல்கார்ப் 200

காது மந்தம்


கொய்னா அதிகம் தின்றதால் காது
மந்தம்
நேட்ரமூர் 200

பாதரசம் அதிகம் உபயோகித்ததால்
காது மந்தம்                       
நைட் ஆசிட் 200
பாதரசம் அதிகம் உபயோகித்தபின்
டான்ஸில்ஸ் வீக்கத்துடன் காது
மந்தம்                                  
ஸ்டெபி ஸாக்ரியா 200

கன்னத்தில் வியர்வையுடன் காதில்
அரிப்புடன் மந்தம்
காக்டஸ் Q, கிரேட்டகஸ் Q

முகச்சவரம் செய்தபின் காது மந்தம்
லேடம் 30
ஸ்கார்லேட்டினா ஜுரத்துக்குப்
பின் காது மந்தம்
லைகோ போடி 30

ஸ்போடக் ஜுரத்துக்குப் பின்
மந்தம்
பல்ஸடில் 30

தீவிர வியாதிக்குப் பின் காது
மந்தம்          
ஆசிட்பாஸ் 30

முதியவர்களுக்கு காது மந்தம்
பெட்ரோலியம் 30, 200
மத்திய காதில் பட்ட இடம்
புண்ணாகும் தொண்டை வீங்கி
மந்தம்                      
மெர்க்சொலு

செவிடு


ஆடிடரி நர்வ்ஸ் (செவி நரம்பு)
மதமதப்பு    
காஸ்டி சைனா

குளித்தபின்பும் முன்பும்  அடங்கிய
பின்பும் செவிடு
பல்ஸ் 30

ஜலதோஷத்தை காது வடிதலை
அடக்கியதால் செவிடு
லேடம் 30
குளிர் பானங்களை அருந்திய பின்
செவிடு        
காலிகார்ப் 30

இடது காதில் ஓசை பிறகு செவிடு
அக்டியா, கிராபை 30

டைபாய்டுக்குப் பின் செவிடு
பாஸ்பரஸ், அபிஸ், ஆர்ஸ், பெட்ரோலியம்

டைபஸ் ஜுரத்துக்குப்பின் செவிடு
பாஸ்பரஸ் 30

காரிய செவிடு
வெரோட்டம் ஆல்பம் 30
நீடித்த செவிடு
மெபைடீஸ் 30, டிபர்குலி 30, மாற்றி மாற்றி கொடுக்கவும்

மனிதன் சப்தம் (குரல்) மட்டும்
கேளாது
பாஸ்பரஸ்

பொதுவாகப் பேசினால் நன்றாகக்
கேட்கும்
நக்ஸ்மாச்சடா, காலிபைக்
இரைச்சலுள்ள இடங்களிலும்
நன்றாகக் கேட்கும்
காக்குலஸ், கிராபைடீஸ்
அதிகச் சப்தத்துடன் ஒடும் வண்டி
ரயிலும் நன்றாகக் கேட்கும்
காலிமூர் 6x, நைட் ஆசிட் 200

நாடித்துடிப்பு காதுக்குக் கேட்கும்
ஆனால் மந்தம்
ரோடோ டென்ரான்
ஹிருதயத் துடிப்பு உடல் முழுவதும்
பரவும்          
நேட்மூர், பெல்ல 30
காது மூக்கு வடித்தலுக்குப் பின்
செவிடு        
ஸ்டெபிஸாக்ரியா 200

உள்காது
சின்னினம் ஸல்ப் 30, காலிமூர் 6x, 30
கட்டிகள்      
ஹீபார்ஸல்ப்

சிச்சிலுப்பைக்குப் பின் விளைவு,
தொண்டைக் கட்டும், தொண்டை
அழற்சியும்             
ரஸ்டாக்ஸ், பிரை, பெல், ஐயோடி 30

AURICLE – புறக்காது
வெளிக்காது

எரிச்சல்
அகேரி, சாங்கு, காஸ்டி

கொப்பளம்  
கல்கார்ப், கல்சல்ப், ரஸ், பெட்ரோலியம், கிராபைட்டிஸ்

சிரங்கு
ஆர்ச் ஆல், பெட்ரோலியம், போவிஸ்டா, ரஸ்கிராபைட்டிஸ்
வெடிப்பு
கல்கார்ப், கிராப்பைட்டிஸ்

சீழ்வடிதல்  
கல்சல்ப், பெட்ரோலியம், கிராப்பைட்டிஸ்
காது குத்தியதால் புண்
லேடம்

காதில் கடுக்கண் போட்டதால் புண்
ஸ்டானம்
காது மடலில் காது குத்தி நகை
போட்டு வருவதால் எற்படும் புண்
பெல்

நடுக்காது (TYMPANUMநீர் வடிதல்  
காலிமூர், மெர்க், டெல்லூர்
வலி                          
அகோ, காமோமில்லா, காலிபைக், வெர்பாஸ்கம்
உள்வலி                  
பெல்
ஊரலுடன் நீர் வடிதல்
சல், காலிமூர்

நாற்றத்துடன் சீழ் வடிதல்
சோரினம்

உட்காது (INTERNAL EAR)

இரத்தக்கசிவு
செனபோடியம்

உள் காது வீக்கம்
காலிஅயோ

இரவு காது வலி அதிகம்
ஆர்ச ஆல்பம், காமோமில்லா 200
குளிர்ந்த காற்றில் காது வலி
அதிகம்
கல்பாஸ், சாமோமில்லா

குளிர்ந்த காற்றில் இரைச்சல்
அதிகம்                    
பெல்
காற்று மோதி அழுத்தம்
மென்தால்
குளிர்ந்த தண்ணீரில் முகம்
கழுவுவதால் காது வலி
மெக்பாஸ்
சூட்டினால் காது வலி
நக்ஸ், பல்சதண்ணீரில் முகம் கழுவுவதால்
காது வலி குறைவு          
பல்ச
உஷ்ணத்தினால் முகம் கழுவுவதால்
காது வலி குறைதல்
மெக்பாஸ், சாமோமில்லா

Post Comment

2 comments:

கருத்துரையிடுக