ஞாயிறு, டிசம்பர் 01, 2013

ஹோமியோவில் நோய் வகைகளும் -மருந்து தேர்ந்தெடுக்கும் முறைகளும்

நோயின் வகைகள் இரண்டு :-
1.    அக்யூட், சப் அக்யூட் (திடீர் நோய்)
2.    கிரானிக் (நீடித்த நோய்கள்)

1.    ஸ்பிரிட்சுவல் பிளேன்வைட்டல் ஃபோர்ஸ் (ஆத்மீகப் பாதிப்பு)
2.    மெட்டீரியல் பிளேன் – (உடல் உறுப்புகள் பாதிப்பு)

மெட்டீரியல் பிளேன் (அக்யூட்) :-      மெட்டீரியல் டோஸ் 1-2-3-6 பவர் வீரியம் மருந்துகள். இதற்கு நிறம், மணம், காரம், சுவை உண்டு. அடிக்கடி கொடுக்கலாம்.

ஸ்பிரிட்சுவல் பிளேன் (சப் அக்யூட்):-         பொட்டன்ஸியல் டோஸ், நடுத்தரம் 6x12x30x பவரில் அடிக்கடி கொடுக்கலாம். தீவிர வியாதிகளுக்குக் கொடுக்கலாம். (இதில் சுவை இராது.)


வைட்டல் ஃபோர்ஸ் பாதிப்பு கிரானிக், நீடித்த நோய், உக்கிரமான நோய். இதற்கு அட்டாமிக் டோஸ், 200x 1M-10.M.C.M. புல்பவர் மருந்துகளாகும். நிலைமைக்குத் தக்கவாறு கவனித்துக் கொடுக்கவும். (இது நிறம், சுவை இராது.)

Post Comment

0 comments:

கருத்துரையிடுக