ஞாயிறு, டிசம்பர் 01, 2013

ஹோமியோ மருந்து தயாரிக்கும் முறைகள்

மருந்து தயாரிக்கும் முறை (உதாரணம்)

செந்தட்டி சாறு1 பாகம்(மருந்து ஒரு பாகம் ), ஆல்கஹால் 1 பாகம் சேர்த்து 24 நாள் ஊற வைத்து 72 முறை குலுக்க வேண்டும். 6 மணிக்கு ஒரு முறையாக 24 நாள் செய்த பிறகு வடிகட்டி எடுத்தால் Q –வும் 99 பங்கு ஆல்கஹாலும் சேர்த்து அடித்து 50 முறை குலுக்கினால் 1C ஆகும். 1C யில்  1 பாகமும், 99 பாகம் ஆல்கஹாலும் சேர்த்து 50 முறை அடித்து குலுக்கினால் 2C ஆகும். இதுவே வீரியப்படுத்தும் முறையாகும். Q,1C, 2C, 3C, 4C, 6C, 30C, 200C, 1M, 10M, CM, என்ற பொட்டன்ஸியல் பவர் (வீரிய) மருந்துகள் தயாரிக்கலாம்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக