புதன், டிசம்பர் 04, 2013

ஒருதடவை கொடுத்தாலும் பல முறை பல நாட்களுக்கு வேலை செய்யும் ஹோமியோ மருந்துகள் ..

ஒருதடவை கொடுத்தாலும் பல முறை பல நாட்களுக்கு வேலை செய்யும் ஹோமியோ மருந்துகள் ..



நீடித்து ஆழ்ந்து வேலை செய்யும் மருந்துகள்:-
            ஸல்பர், கல்கார்ப், பல்ஸடில், செபியா, சிலிகா, கோனி, ஆண்டிகுரூட், பாரிடா கார்ப், காஸ்டி, கிராபை, ஹீபர், காலிகார்ப், இவை ஸோராவுக்குச் சிறந்தவை. பயன்படும் வீரியங்கள். 200, 1M, 10M, CM.

கிரானிக் ரெமடிகள்:-
            ஸல்பர், கல்கார்ப், அலுமினா, அமோனிகார்ப், ஆர்ஸ, பிஸ்மத் கார்போ அனி, கார்போவெஜி, லைக்கோ, பெர்மெட், காலிநைட், புளு ஆசிட் மெர்க்கார்ப், மங்கானம், நேட்ரம்கார்ப், ஸ்டானம், ஸெலினியம், ஸ்ட்ரமோனியம் பல்ஸடில், பாஸ்ப, செபியா, சிலிகா, லாக்க. இவை கிரானிக் ரெமடியாகும்.

இடைப்பட்டு நடுத்தரமாய் வேலை செய்யும் மருந்துகள்:-

            அகோ, அம்ரா, அமோனிமூர், அனகார், அர்ஜ்நைட், பெல்ல, அஸபோடிடா, ஆண்டிடாட், போரக்ஸ், போவிஸ்டா, ப்ரோமின், சிகூடா, கிளமேடிஸ், கோல்ஸி, கோனி, குப்ரமெட், டல்க, டிஜிடா, யூபரோபல்ப், க்வாய்கம், ஹெல்லி, ஐயோடி, லாக்க, மெர்க்மூர், மெஸரி, மியூரி ஆஸிட், நேட்ரமூர், நைட் ஆசிட், ஒலியாந்தஸ் ஆசிட்பாஸ், ப்ளம்பம், ரணங்கு, ரோடா, ரஸ், சபீனா, ஸரஸப, ஸெனகா, ஸ்பைஜி, தூஜா, ஸ்டெபி, ஸிஞ்சிபர், ஸபாஞ்சி, சிங்கம், பயன்படும் வீரியங்கள். 30, 200,1M, 10M

நடுத்தர குறுகிய கால மருந்துகள் :-
            ஆக்னஸ், ஆர்னி, பிரை, ஆஸாரம்யூரோபி, கலேடி, கன்ஸடே, காந்தாரிஸ், காப்ஸிகம், சாமோ, செலிடோனி, சைனா, ஸீனா, காக்குலஸ், க்ரோகஸ், டிரோஸிரா, யூபரே, ஹயாஸி, இக்னே, டூக்ரியம்.
            கிரியாஸோட், நக்ஸ்வாமிகா, பல்ஸடி, ரணங்கு, சபீனா, ரூடா, ஸ்குவில்லா, வலேரியானா, ஸீகேல், வெராட் ஆல், வெர்பாஸ், வயாலா , பயன்படும் வீரியங்கள் 12, 30. 200

குறுகிய கால மருந்துகள் :- (4 நாள் வரை)
            அகோ, காம்பர், காபியா, இபிக், லெரோஸிரஸ், மஸ்கஸ், ஓபியம், ரீயம், சாம்புகஸ், ட்ரோக்ஸிகம், பயன்படும் வீரியங்கள் 6, 30


Post Comment

1 comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விரிவான விளக்கங்களுக்கு நன்றிங்க...

கருத்துரையிடுக