உணவில் ஆசை –ஹோமியோ மருந்துகள் .
ஐஸ்கிரீம் சாப்பிட ஆசை
|
கல்கார்ப், யூபடோரி
|
கரிக்கட்டை, சாக்கட்டி, ஜீரணமாகாத
பொருளைத் தின்ன ஆசை
|
அலுமினா, நைட் ஆசிட்
|
மண் தின்ன ஆசை
|
சிலிகா
|
ஐஸ் குடிக்க, ஐஸ் தண்ணீர் குடிக்க
அடங்காத ஆசை
|
பாஸ்பரஸ்
|
இனிப்பான பொருள்களைத் தின்ன
அடங்காத ஆசை
|
சைனா, அர்ஜ்நைட், லைக்கோ,
ஸல்ப்,பல்ஸ், கிராபை
|
பசி இல்லா விட்டாலும் கிடைப்பதை
தின்ன ஆசை
|
ஆண்டி குரூட்
|
பசி அதிகரித்தால் அடிக்கடி தின்பார்கள்
|
ஐயோடி
|
வெண்ணையையும், ரொட்டி தின்ன
ஆசை இறைச்சி ஒத்துக் கொள்ளாது
|
பெர்ரம்மெட்
|
நாசூக்கான பொருட்களைத் தேடி
உட்கொள்வார்கள்
|
நக்ஸ்
|
குழந்தைகள் இறைச்சிக்குக் கெஞ்சும்
|
மெர்க்கார்ப்
|
விரும்பத்தகாத உணவு வகைகளில்
ஆசை
|
ரஸ்டாக்ஸ்
|
ஐஸ் சாப்பிட ஆசை
|
வெராட், ஆல்பம், எலாப்ஸி, மெடோரி
|
உருளைக்கிழங்கு சாப்பிட ஆசை
|
நேட்ரம்கார்ப்
|
உப்பிட்ட பொருட்களில் ஆசை
|
அர்ஜ்நைட், கார்போ, வெராட் ஆல்ப்,
கல்கேரியா பாஸ் 6x, நேட்ரமூர் 6x
|
ஊறுகாய் தின்ன ஆசை
|
ஆண்டி குரூட், ஐரிஸ்வெர்ஸ், ஸல்பர்
|
உப்பான பண்டங்களிலும், முட்டையிலும் ஆசை
|
கல்கார்ப்
|
கசப்பான வஸ்துவில் ஆசை, ஆப்பிள்
தின்ன ஆசை
|
நேட்மூர் 6x
|
உப்புக் கரிப்பான ருசி ஆசை
|
ஸெபியா, ஸோரி, காலி ஐயோட்
|
பாலில் விருப்பம் ஏற்படுகிறது
|
ரஸ்டாக்ஸ்
|
பன்றி இறைச்சி உப்புக் கண்டம்
சாப்பிட ஆசை
|
கல்பாஸ்
|
முட்டை சாப்பிட விருப்பம், பன்றி
இறைச்சியைப் பொறித்துத் தின்ன ஆசை
|
கல்கார்ப்
|
0 comments:
கருத்துரையிடுக