சனி, ஏப்ரல் 05, 2014

பேஸ்ட் பயன்படுத்தினால் தைராய்ட் நோய் வரும் ?

பெருகி வரும் தைராய்ட் நோயாளிகள் காரணம் என்ன ?

மாறி வரும் வாழ்க்கை சூழ்நிலைகள் -மன பதட்டம் ..
அடுத்து ..இயற்கையை விட்டு வெகு தூரம் நிற்கும் நாம் தினம் பயன்படுத்தும் பொருட்கள் ..அதிலே முக்கியமாக உள்ளது தான் இந்த பேஸ்ட் என்னும் ஒரு தைராய்ட் நோய்க்கு காரணமான ஒரு கள்வன் ...

எல்லா பற்பசையுமா இந்த நோய்க்கு காரணம் ?
ப்ளுரைட் கலந்துள்ள எல்லா பற்பசைகளும் காரணமாகலாம் ..

எல்லா பற்பசையிலுமா இந்த ப்ளுரைட் கலந்துள்ளது ?
கிட்டத்தட்ட நூற்றுக்கு தொண்ணூற்று ஐந்து சதவீத பேஸ்ட்கள் ப்ளுரைட் கலந்து தான் விற்க்கபடுகிறது ?


ஏன் பேஸ்ட்டுகளில் ப்ளுரைட் கலந்து விற்கிறார்கள் ?
பற்கள் சிதைவடையாமல் காக இந்த ப்ளுரைட் உதவுகிறது ?

ப்ளுரைட் கலந்த பேஸ்ட் எப்படி தைராய்ட் நோய்க்கு காரணமாகும் ?


இந்த தளத்தை படிக்க இங்கே கிளிக் செய்யவும் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 

சுருக்கமாக சொல்லுங்களேன்?
இல்லை நிதானமாக மேலே உள்ள லிங்கை படியுங்கள் ..

சரி பேஸ்ட் பயன்படுத்தாமல் எதை பயன்படுத்துவது ?
ப்ளுரைட் இல்லாத பற்பசையை தேடி வாங்குங்கள் ..அல்லது ஆயுர்வேதம் சொல்கிற பற்பொடிகளை பயன்படுத்துங்கள் ..அல்லது அலமரகுச்சி,வேப்பமரகுச்சி ,மிஸ்வாக் குச்சிகளை பயன்படுத்துங்கள் .

தற்சமயம் எல்லா பேஸ்ட்ட்டுகளும் ப்ளுரைட் கலந்துள்ளதா ..உதாரணம் உள்ளதா ?





பேஸ்ட்ட்டிலும் மட்டுமா இருக்கிறது  ப்ளுரைட் ..பாட்டில் தண்ணீரிலும் இருக்கிறது ..?




தைராய்ட் பற்றி எனது பழைய கட்டுரைகள் படிக்க ..





குறிப்பு -இந்த தகவல்கள் தைராய்ட் நோயாளிகளுக்கும் ,பொது மக்களுக்கும் சேர்வதற்க்கான முயற்சி தான் இது ..

Post Comment

0 comments:

கருத்துரையிடுக