ஞாயிறு, ஆகஸ்ட் 10, 2014

விடாது ஓடும் உயிர்க் கடிகாரம்

புதுப்பிக்கும் மீள் ஆற்றல் சக்தி கொண்டவன் மனிதன் ...

ஆயிரம் தடைகள் வந்தாலும் மாற்று வழியில் ஓடிகொண்டிருக்கிறது  உயிர் ..

 உடம்பில் நோய்கள் கொண்டாலும் தேயாது புத்துணர்வு கொள்கிறது  மெய் ..

காலத்தில் கட்டாயத்தால் விடாது ஓடுகிறது உயிர் கடிகாரம் ..மக்கள் அனைவரும் மருத்துவர்கள் ..

மாற்றத்தை விரும்பும் மக்கள்...

வியாபாரமாகி போனதால் மனிதம் தேய்ந்தது கார்பரேட் வணிக மருத்துவம் 

மருத்துவம் எனது தொழில் அல்ல -எனது உயிர்  அது ..

உயிர் கடிகாரம் என்னும் உந்து உணர்வு சக்தியே மனிதம் வளர்க்கிறது ..

Post Comment

0 comments:

கருத்துரையிடுக