புதன், டிசம்பர் 02, 2009

அல்-ஷிபா ஆயுர்வேத க்ளினிக்

இயற்கையோடு இணைந்த ஆயுர்வேத சிகிச்சை

ஆயுர்வேத மருத்துவம் என்பது காலங்காலமாக கடைபிடிக்கப்படும் பரம்பரை இயற்கை மருத்துமாகும்.

தற்போது ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கானோர் இந்த சிகிச்சையை நோக்கி வந்து கொண்டுள்ளனர்.

அல்-ஷிபா ஆயுர்வேத க்ளினிக் சிகிச்சை மையம் தரமான முறையில் உள்ளன. எளிய, செலவு குறைந்த, பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சை என்பதாலும், மருந்துகளும் அங்கேயே வழங்கப்படுவதாலும் பொது மக்களிடையே ஆயுர்வேதத்திற்கு சமீபகாலமாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


நீண்டகால மூட்டு வலி, மூட்டு வீக்கம், தேய்மானம், கழுத்து வலி, முதுகெலும்பு வலி, தோல் நோய், பக்கவாதம், உயர் ரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய், தலைவலி, சைனுசைட்டீஸ், ஆஸ்துமா, தூக்கமின்மை போன்ற பிரச்னைகளுக்கு ஆயுர்வேதத்தில் முழுமையான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக