வெள்ளி, ஆகஸ்ட் 03, 2012

ஆங்கில மருந்துக்கு தாயாகும் ஆயுர்வேதம் -part 1.

  1. இதய நோய்க்கு மருந்தாகும் டிஜாகிசின்  DIGOXIN -ஒரு மூலிகை மருந்து  -இந்த டிஜிடாலிஸ் தாயாரிக்க பயன்படும் இந்த ஆயுர்வேத மூலிகையின் பெயர் .ஹரி பத்ரி,தில புஷ்பி                  ஆங்கில மருந்தில் டிஜாகிசின் இப்போது டிஜிடாலிசாக...
 
2..உயிர் காக்க உதவும் அட்ரோபின் ATROPIN மருந்தின் மூல மூலிகையில் ஒன்று நமது   ஊர் ஊமத்தை 


இப்போது அட்ரோபின் மூலிகை இப்படியாக கிடைகிறது
 3.வலிகளை போக்கி ,வயிற்று பிரச்சனைகளில்  பேதி ..அதிக மலத்தை சரி செய்யும், இருமல் மருந்துகளிலும் சேர்க்க கூடிய
கொடேன்  CODEINE என்ற மருந்தின் மூலிகை

 இப்போது கொடைன் மூலிகையின் ஆங்கில மருந்தின் வடிவம் இது
4.மலேரியா காய்ச்சலுக்கு  பயன்படுத்தபடும் குயினைன் QUININE என்ற மருந்து தயாரிக்க பயன்படும் சின்கோனா பட்டை இது 

குயினைன் மருந்தின் இப்போதிய வடிவம் இது மிக வேகமாக ஆயுர்வேத சித்த மருத்துகள் செயல் படாது என்று யார் சொன்னார்கள் ...மேலே உள்ள அதிவேகமாக செயல்படும் இந்த ஆங்கில மருந்துகளின் மூலம் ஆயுர்வேத சித்த மூலிகைகளே..

இப்படி பல ஆங்கில மருந்துகள் ..மூலிகையில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. Pharmacognasy என்னும் ஆங்கில மருந்தியல் பிரிவின் ஒரு வகை ..தாவர ..மூலிகையில் இருந்து தயாரிக்கப்படுவதை சொல்லும் ஒரு பிரிவு .


ஆங்கில மருந்து மட்டுமல்ல..அனைத்து மருந்துகளுக்கும் தாய் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவமே என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை ..

தொடரும் ..

Post Comment

1 comments:

கருத்துரையிடுக