சனி, மார்ச் 23, 2013

அஜீரணத்தை போக்கும் அற்புத மருந்து -அஷ்ட தீபாக்கினிச் சூரணம்






அஷ்ட தீபாக்கினிச் சூரணம் -ASTA DEPPAGNI CHOORNAM  ( SIDDHA MEDICINE)
சிகிச்சா ரத்தின தீபம்


சேரும் பொருட்களும்அளவும் :
சுக்கு                           12.50 %                      மிளகு                         12.50 %
திப்பிலி                      12.50 %                      ஓமம்                           12.50 %
இந்துப்பு                     12.50 %                      சீரகம்                         12.50 %
கருஞ்சீரகம்               12.50 %                      பெருங்காயம்             12.50 %
அளவும்துணை மருந்தும் :
கிராம் முதல் 3 கிராம் வரை இரண்டு அல்லது மூன்று வேளைகள் நெய்யுடன் கொடுக்கவும்.
தீரும் நோய்கள் :
வயிற்றில் உண்டாகும் வாயுக்களை பரிகரிக்கும்குன்மரோகத்தில் முதற்குறியாகிய அஜீரணத்தைப் போக்கும்.
கிடைக்கும் அளவு :           100 கிராம்     500 கிராம்
குறிப்பு :
போஜன சமயத்தில் அன்னத்தில் முதலில் நெய் சேர்த்து உண்டு பின்னர் எளிதில் சீரணிக்கக்கூடிய பதார்த்தக் குழம்பினங்களுடன் சாப்பிட சீரணமாகும்.

தெரிந்து  கொள்ள வேண்டியவை ..
ஆயுர்வேதத்தில் கூறப்படுகிற அஷ்ட சூரணமும் இதுவும் ஒன்று ..
சமையலறையில் உள்ள பொருட்களில் செய்யபடுகிற இந்த மருந்து நமது முதலுதவிபெட்டியிலும் இருக்க வேண்டிய அற்புத மருந்து இது 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக