நடக்கவே பயப்படும் வாலிபர்கள் ..
எப்போது நாற்காலி கிடைக்கும் என்று சிறிது நேரம் கூட நிற்க முடியாத இளைஞர்கள் ..
இரு சக்கர வாகனத்தை கர்ணனின் கவசம் போன்று பிறக்கும் போதே ஒட்டி பிறந்தது போல் கால் இருப்பதையே மறந்த ஆண்கள் ..
இவை தான் முக்கிய காரணம் ..
எப்படி விந்து முந்துதலில் இருந்து குணமடைவது ?
அதற்கு இந்த கெகல் என்னும் பயிற்சி நன்கு பலன் அளிக்கிறது ...

கெகல் பயிற்சி ...
ஆண் எந்த வயதினரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு பயிற்சிதான் இந்த கெகல்
பயிற்சி. நமது ஆசனவாய் (Anus) மற்றும் மூத்திரதசை (Pelvic Muscle) ஆகிய
இரண்டையும் ஒருசேர சுருக்கி பின் தளர்த்துவதே இப்பயிற்சி ஆகும். மூச்சை உள்ளே
இழுக்கும்போது ஆசனவாய் (Anus) மற்றும் மூத்திரதசை (Pelvic Muscle) ஆகிய
இரண்டையும் சுருக்கி 5 வினாடிக்கு பிறகு மூச்சை வெளிவிடும்போது தளர்த்திக் கொள்ளவும்.
செய்முறை :
1. தரையில் தளர்வாக படுத்துக்கொண்டு கால்களை விரித்து வைத்துகொண்டு செய்யலாம்.
2. அமர்ந்த நிலையில் கால்களை நீட்டி கைகளை இடுப்பின் பக்கவாட்டில் ஊன்றிக்கொண்டு கால் பதங்களை எதிரெதிர் பக்கம் திருப்பி செய்யலாம்.
3. பத்மாசனம் நிலையில் அமர்ந்து செய்யலாம்.
4. தரையில் தளர்வாக படுத்துக்கொண்டு கால்களை மடக்கி பாதம் தரையில் பட்டிருக்கும்படி வைத்துக்கொண்டு மூச்சை இழுக்கும்போது இடுப்பை மட்டும் மேலே தூக்கிகொண்டும் வெளிவிடும் போது இடுப்பை கீழே இறக்கி பழைய நிலையிலும் வைத்து செய்யலாம்.
5. தரையில் கைகளை ஊன்றி கால் முட்டியும் தரையில் ஊன்றி இருப்பது போல் செய்யலாம்.
6. சுவர் அல்லது மேசை பிடித்துக்கொண்டு நின்ற நிலையில் கால்விரல்களை மட்டும் ஊன்றி மேலே எழும்பி செய்யலாம்.

மூல பந்தம் என்னும் யோகாவின் ஒரு பயிற்சியும் விந்து முந்துதலுக்கு மிக நல்ல பலன் அளிக்கிறது ..
மூல பந்தம்
மூலபந்தம் -
ஜலந்திர பந்தத்தில் இருந்து கொண்டு மூலத் தசைகளை உள் நோக்கி இழுப்பதே மூல பந்தம்.
இதைப் பயிற்சி செய்பவர்களுக்கு உணர்வுகள் அடித்தள மூளை வரை சென்று நாளமில்லாச்
சுரப்பிகளை நன்கு , சீராக இயங்கச்
செய்திடும். ஜலந்திர பந்தம், எண்முக முத்திரை,
மூலபந்தம் மூன்றும் ஒரு
சேர செய்யும் போது உள்ளே சென்ற காற்றானது எந்த வழியாகவும் செல்ல முடியாமல்
மூலாதாரத்திற்கு மேல் உள்ள நடு நாடியின் மூடியிருக்கும் வாசலில் போய் மோதும்..
சரியான இப்பயிற்சிகள் மிக நல்ல பலனை தரும் என்பதில் எந்த ஐயமும் இல்லவே இல்லை ..
பின் குறிப்பு -கெகல் பயிற்சி செய்யும் போது வாயில் சில மூலிகை எண்ணைகளை அடக்கி செய்தால் வெகு விரைவாக விந்து முந்துதலுகுக்கு நல்ல பலன் தரும் .ஜீவந்த்யாதி க்ருதம்,கபிகச்சு தைலம் ..இன்னும் சில மருத்துவ எண்ணைகள் நல்ல பலன் தரும்
இந்த பயிற்சிகளை தக்க தகுதி வாய்ந்த மருத்துவர் மூலம் கற்று ,அதனுடன் வாயுக்களை ஒழுங்கு செய்யும் மருந்துகளை சரியாக எடுத்து கொள்வதன் மூலம் விந்து முந்துதலை மிக விரைவாக நிரந்தரமாக குணமாக்கலாம் ..
விந்து முந்துதல் குறை உள்ளவர்கள் தக்க மருத்துவரை நாடி அவர்கள் சொல்கிற வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்தி தக்க ஆயுர்வேத சித்த மருந்துகளை கொண்டு சிகிச்சை பெற வேண்டும் .
என்னிடம் ஆலோசனை பெற கடையநல்லூரில் 90 4222 5333 என்ற எண்ணிலும்,சென்னையில் ஆலோசனை பெற 90 4333 6000 என்ற எண்ணிலும், திருநெல்வேலியில் ஆலோசனை பெற 90 4222 5999 என்ற எண்ணிலும், ராஜபாளையத்தில் ஆலோசனை பெற 90 4333 6888 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளாலாம் .ஆண்மை குறைவு சம்மந்தமாக சந்தேகம் கேட்க இந்த எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம் .ஆலோசனை முன் பதிவு appointment க்கு மட்டும் இந்த எண்களை தேவை உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்
0 comments:
கருத்துரையிடுக