விந்து முந்துதலை குணமாக்கும் -விந்துவை கட்டியாக்கும் ,விந்து ஒழுகுதலை குணப்படுத்தும் யுனானி மருந்து -ஹப்-எ-ஜிர்யான்
ஹப்-எ-ஜிர்யான்
(Ref-கராபாதீனேஜதீத்)
தேவையான
மருந்துகள் :
1.
உலர்ந்த ஸிங்காரா கிழங்கு - ஸிங்காராகுஷ்க் 100
கிராம்
2.
ஆலம்பால் – ஷீரேபர்கத் வேண்டிய அளவு
செய்முறை :
ஸிங்காராவை நன்றாகப் பொடித்து ஒரு கல்வத்திலிட்டு ஆலம்பால் வேண்டிய அளவு சேர்த்து மாத்திரை உருட்டும் பதம் வரை நன்றாக அரைத்து 500 மி.கி. மாத்திரைகளாக உருட்டி உலர்த்தி பத்திரப்படுத்தவும்.
அளவு
:
4 மாத்திரைகள்
வீதம்
பசுவின்
பாலுடன் (நுரைப் பால்) ஒரு நாளைக்கு இருவேளைகள்.
தீரும் நோய்கள் : தூக்கத்தில் இந்திரியம் (விந்து) நழுவுதல் (கஸ்ரத்-எ-எஹ்டிலம்), சீக்கிரத்தில் இந்திரியம் வெளிப்படுதல் (சுரத்-எ-இன்ஜால்), சுக்கிரமேகம் (ஜிர்யான்), தானே விந்து வெளிப்படல் (ஸைலான்-எ-மணி)
தெரிந்து கொள்ளவேண்டியவை ..
- முதலில் உடலின் உஷ்ணம் குறைவாக்கப்பட வேண்டும்
- அபான வாயுவின் தன்மை ஒழுங்குற சமநிலை படுத்தல் வேண்டும்
- நீர்த்து போன விந்துவை கட்டிதன்மை பெறவும் ,விந்து முந்துதலை சரியாக்கவும் ,விந்து ஒழுகுதலை குணப்படுத்த தக்க ஆயுர்வேத ,யுனானி மருந்துகளுடன் இந்த மருந்தை கொடுத்து வந்தால் மிக விரைவாக பலன் தெரியும்
- இந்த மருந்து Qurs -e -Jiryan என்ற பெயரிலும் கிடைக்கிறது .
- தரமான மருந்தை நல்ல மருந்து செய்பவர்களிடம் பெறுவது நல்லது .(www.healz.in)
2 comments:
ஆண் குறியை நீளமாக்க ஏதாவது மருந்து ஜுனானி யில் உண்டா ?
( எனது பின்னூட்டத்தை வெளியிடாமல் பதில் சொல்ல முடியுமா )
அன்வர்
ஆண் குறியை நீளமாக்க ஏதாவது மருந்து ஜுனானி யில் உண்டா ?
( எனது பின்னூட்டத்தை வெளியிடாமல் பதில் சொல்ல முடியுமா )
அன்வர்
கருத்துரையிடுக