திப்பிலி எனும் மிக சிறந்த வைரஸை எதிர்க்கும் மருந்து.
டாக்டர். அ.முகமது சலீம்.,BAMS.,M.Sc., MBA.,
எளிதாக கிடைக்கும் மூலிகைகளை கொண்டு இந்த கொடிய வைரஸை
எப்படி ஆதாரத்துடன் அழிக்க முடியும் என்கிற ஓர் போராட்டதில் ஓர் பகுதியாக
ஆயுர்வேதத்தை எட்டு துறைகளாக பிரிக்கிறார்கள் ஆயுர்வேத நூல்களை எழுதிய மருத்துவ வல்லுனர்கள் சரகர் ,சுஷ்ருதர், வாக்பட்டர். எந்த எட்டு பிரிவுகளில் ஒன்று தான் இந்த ரசாயனம் மற்றும் வாஜீகரணம் என்கிற ஒரு துறை. மக்கள் நோய்களில் இருந்து விடுபட்டு என்றும் இளமையாக ஆரோக்கியமாக வாழ வழி சொல்கிறது இந்த துறை.
இந்திய மருத்துவதின் தந்தை என்று போற்றப்படும் சரகர் எழுதிய மூவாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சரக சம்ஹிதையில் -சிகிச்சைகளை பற்றி விளக்கும் முதல் அத்தியாயமே ரசாயனம் என்கிற மணரமில்லா பெரு வாழ்வு அல்லது என்றுமே இளமை அல்லது நோய்கள் இல்லாத வாழ்க்கை பற்றிய குறிப்புகள்.
திப்பிலி என்கிற ஒரு அற்புத மூலிகை வயதாகாமல் என்றும்
இளமையாக இருக்க உதவ கூடிய மூலிகையாக பயன் படுத்த சொல்கிறது.
எப்படி பயன் படுத்தலாம்
எளிதாக நாம் செய்ய கூடிய முறை . திப்பிலி என்கிற இந்த பிப்பலியை சரியான முறையில் சுத்தம் செய்து .. பொடித்து வைத்து கொண்டு .. நெய்யில் வறுத்து வைத்து கொண்டு .. குறைந்தபட்சம் ஐநூறு மில்லி கிராம முதல் ஒன்றரை கிராம் அளவுக்கு நெய் அல்லது தேன் கலந்து காலை ஆகாரத்திக்கு முன் மற்றும் காலை
ஆகாரதிர்க்கு பின்னும் தக்க மருத்துவரின் ஆலோசனை படி எதுத்து கொள்ள இந்த கொடிய வைரஸ் நோயில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள முடியும் .
கால அளவு அதிக பட்சம் ஐந்து நாட்கள் இரண்டு நாட்கள் இடைவேளை
என்று ஒரு மாதம் ( மிக மிக அதிக பட்சம்)
எச்சரிக்கை -திப்பிலி அதிகமான சூடு - வயிறு புண் மற்றும் பித்த
தேகம் உள்ளவர்கள் மிக கவனத்துடன் மருத்துவரின் ஆலோசனையுடன் உபயோகிப்பது நல்லது
அதில் முக்கியமானது வர்தமனா பிப்பலி என்கிற ஒரு முறை - இது மிக மிக கட்டாயமாக ஓர் முறையாக படித்த ஆயுர்வேத மருத்துவரின் கீழ் உள் நோயாளியக சில குறிப்பிட்ட நாட்களுக்கு தங்கி இருந்து எடுக்க கூடிய முறை - இது கொரோனா நோயால் பாதிக்கபட்ட நோயாளிகளுக்கு தக்க பத்தியத்துடன் தரலாம்.
குறிப்பு - மிளகு பற்றி தனி ரசாயனம் என்கிற முறையில்
பயன்படுத்துகிற முறை பற்றி ஆயுர்வேத கிரந்தங்களில் சிறப்பாக இல்லை எனவே மிளகை விட திப்பிலியே சிறந்தது.
இந்த கட்டுரையுடன் ஆதாரங்களை இணைத்துள்ளேன்.
மேலும் ஆலோசனை பெற
அல் ஷிபா ஆயூஷ் மருத்துவனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 90422225999
தேனி 9047277577
ராஜபாளையம் 90433335888
சென்னை 9043336000
பிடித்து இருந்தால் பகிரலாமே
1 comments:
சிறப்புப் பதிவு
கருத்துரையிடுக