வீல் சேரில் இருந்து இயல்பான நடையில் ஆயுர்வேத சிகிச்சையில் திரும்பிய அதிசயம்..
https://youtu.be/7-a6ot-Dpi4
#Compressive_mylopathy மற்றும் #demyelination என்கிற நரம்பு ,முதுகு தண்டுவட நோய்களால் பாதிக்கபட்ட நோயாளிக்கு ஏற்பட்ட அதிசயத்தக்க முன்னேற்றத்தை சிறிய நோய்களை அலட்சியப்படுத்துகிற நாம் தெரிந்து கொள்வது அவசியம்..
கால் வலி, நடக்கும் போது வருகிற வலிகள் போல முதலில் நம்மில் பலருக்கு வருகிற நோய் போல* ஆரம்பித்து பின்னர் இந்த பெண் நோயாளிக்கு மேலே சொன்ன நோய் பாதிப்பு வந்தது.
இந்த நோயாளி வேறொரு நடக்க இயலாத அல்ஷிபா மருத்துவமனையில் குணமான மற்ற நோயாளியின் பரிந்துரையின் அடிப்படையில்
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் *அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனைக்கு* சென்னையிலிருந்து இந்த 46 வயதான பெண் நோயாளி நிற்க்கவும், நடக்கவும் முடியாமல் சிகிச்சைக்கு வந்தார்.
அவருக்கு *Dr அ முகமது சலீம் MD Ayurveda* தலைமை மருத்துவரின் தலைமையில் , டாக்டர் ஜவாஹிரா பானு BHMS, Dr வாசுமதி BAMS மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டது .
இந்நோயாளிக்கு முதுகு தண்டை வலுப்படுத்தவும்,காலின் நரம்பு, தசையை பலப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை சீர்படுத்தவும், நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு ஆயுர்வேத மருந்தும், பஞ்சகர்ம சிகிச்சைகளில் அனுவாசன வஸ்தி, கஷாய வஸ்தி ஆகியவை சிறப்பாக அளிக்கப்பட்டது ..
மிக குறுகிய நாட்களிலேயே இந்த நோயாளியை தானாகவே நிற்கவும், நடக்கவும் வைத்த அதிசயம் நடந்தது..வீல் சேரில் வந்தவர் இயல்பான நடைக்கு மாறியது அவரைவிட நம்மை போன்ற எல்லோருக்கும் மிக்க மகிழ்ச்சி..
இந்த மகிழ்ச்சியை அவர் சிகிச்சைக்கு வந்த உடனும், சிகிச்சை பெற்ற பின்னும் ஏற்பட்ட மாற்றங்களை மகிழ்ச்சியுடன் அவர் நம்மிடம் பகிர்ந்தார்..
ஆயுர்வேதத்தின் பலனை அனைவரும் அறிய நீங்களும் உங்களது நண்பர்களுக்கு பகிர்ந்து உதவலாம்..
#al_shifa_ayush_hospital
#Dr_Nohamad_saleem_MD_Ayurveda
#curesure4u
#ZeroRupeeMarketer
#LearnWithSakthi
#முதுகுதண்டுவடநோய்கள்
#neurodegenerativediseases
#kadayanallur
#wheelchair_normallife