சனி, ஆகஸ்ட் 21, 2021

என்றும் ஆரோக்கியமாக இருக்க தினமும் வேண்டிய ஆயுர்வேதம் வாழ்க்கை முறைகள் ...


ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் அன்றாட செயல்கள் . தினச்சர்யயை ( அனுதினமும் செய்யவேண்டியவை ) ஆயுர்வேதம் எடுத்துரைக்கும் உடல் மற்றும் மன சுகாதாரம் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து பல் துலக்குதல் குளித்தல் உடற்பயிற்சி எண்ணெய் தடவுதல் குளித்தல், காலை மற்றும் மதிய உணவிற்குப் பின் வெற்றிலை உட்கொள்ளுதல். கண்ணுக்கு மை வைத்தல் சாயங்கால நேரம் மூக்கில் சொட்டு மருந்து விடுதல் வாய் கொப்பளித்தல் மற்றும் புகைப்பிடித்தல் ( மஞ்சள்) நேர்வழிப் பாதையில் செல்லுதல் கொடுப்பது மற்றும் உடல் உபாதைகளை தடுக்காமல் இருப்பது தூண்டாமல் இருப்பது முந்தைய வேளை உணவு செரித்த பின் அடுத்த வேளை உணவு எடுப்பது நல்ல செயல்கள் செய்வது. #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush

Post Comment

0 comments:

கருத்துரையிடுக