பெருத்த வயிற்றை இந்த ஆயுர்வேத மருந்து குறைக்கும்..
எண்டோமெட்ரியிஸ் -Endometriosis , கருப்பை நீர்க்கட்டி PCOD, கருப்பை கட்டிகள் Fibroid Uterus ,வயிற்று கட்டிகளில் இந்த ஆயுர்வேத மருந்தை பெரும் அளவில் பயன்படுத்துகிறோம்.
குடல் இறக்கம் என்கிற பல வகை Hernia வில் இந்த மருந்து நான்கு வேலை செய்கிறது ..
களர்ச்சிக்காய் உள்ள ஆயுர்வேத மருந்தை தெரிந்து கொள்ள வேண்டுமா ?
முடக்கு வாதம், செரிமானம் இன்மை , காற்று பிரியாமை, கேஸ் ட்ரபுள் நான்கு வேலை செய்யும் இந்த மருந்து ..
குறிப்பு - இந்த மருந்தை சுய வைத்தியம் செய்ய கூடாது .. ஏனெனில் சில பிரகிருதி - தேக நிலைகளில் இந்த மருந்து எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் - எனவே கற்றறிந்த அனுபவம் உள்ள ஆயுர்வேத மருத்துவர்களின் மேற்பார்வையில் தக்க அனுபானம் , கால அளவு, மருந்து அளவு தெரிந்து எடுத்துகொள்வதே பரிந்துரைக்க படுகிறது
என்ன ஆயுர்வேத மருந்து இது ?
இந்த மருந்தில் உள்ள மூலிகைகள் என்ன என்ன ?
தெரிந்து கொள்ள முழு வீடியோவை பாருங்கள் ..
முறையான ஆயுர்வேதத்தை மக்களிடம் கொண்டு செல்ல இந்த வீடியோவை பகிருங்கள் .. பாருங்கள் .. சேனல் subscribe செய்யுங்கள்
எனது ஆருயிர் கல்லூரி தோழன் விருதுநகர் & மதுரை புகழ் மர்ம சிகிச்சை நிபுணர் டாக்டர் மணியம்பாபுவின் favourite மருந்து இது
#குடலிறக்கம் #எண்டோமெட்ரியோசிஸ் #PCOD #கருப்பைநீர்க்கட்டிகள் #தொப்பைகுறைய #லசுனஏரண்டாதிகஷாயம் #lasunaerandhikashyam #kashyam #ayurvedaintamil #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம்
#அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை
#Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #bestayurvedadr #tipsintamilhealth
#subscribeourchannelalshifayush
புதன், ஆகஸ்ட் 25, 2021
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக