ஞாயிறு, மே 09, 2010

கஸ்தூரி கிழங்கு

ஆயுர்வேதத்தில் சடி என்று அழைக்கபடுகிற hedychium spicatum தாவரிவியல் பெயருள்ள மூலிகைக்கு மாற்றாக இப்போது விற்கபடுகிற அதே குடும்பத்தை சேர்ந்த மூலிகையாகும் ..
குணமாகும் நோய்கள்-நீர்சுருக்கு,கட்டிகளுக்கு நல்லது,சளி சரிசெய்யும் ,பசியை தூண்டும் 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக