வியாழன், செப்டம்பர் 01, 2011

வைத்திய மூலிகை விரிவகராதி -பரிபாசை நூல்

வைத்திய மூலிகை விரிவகராதி -பரிபாசை நூல்

தமிழம் வலை வெளிப்படுத்தும் அருமையான நூற்களின் வரிசையில் -மூலிகை பரிபாசைகளை அறிந்து கொள்ள இந்த நூல் உதவும் ..
ஆயுர்வேத வைத்தியர் -திரு சின்னசாமி நாயக்கரால் தொகுக்கப்பட்டு -மாறன் அச்சகத்தாரால் 1927-ஆம் ஆண்டு வெளிவிடப்பட்ட ஒரு நல்ல நூல் இது

இந்த நூலில் -எல்லா வகையான மூலிகைகளுக்கும் பரிபாசையை பார்க்கலாம் ..
வெறும் பரிபாசைகள் மட்டுமில்லாது -சில நுணுக்கமான பல அருஞ்சொற்களையும் ,விளக்கங்களையும் கொண்ட இந்த நூல் பாதுகாக்கப்பட வேண்டிய
படிக்க வேண்டிய ,தகவிறக்கம் செய்து பயன் பெறக்கூடிய நல்ல நூல்களில் இதுவும் ஒன்று ..

இந்த நூலை -தமிழம் வலை தளம் நமக்கு அளிக்கிறது ..நன்றி மதிப்பிற்குரிய நடேசன் என்கிற பொள்ளாச்சி நேசன் .அவரை தொடர்பு கொள்ள MMobile: +91-9788552061,Email: pollachinasan@gmail.comதகவிறக்கம் செய்ய ..
Download details 
File format: .pdf
Size: 28.3mb

Post Comment

1 comments:

கருத்துரையிடுக