வெள்ளி, செப்டம்பர் 02, 2011

நாட்டு மருந்துகள் -நூல் `

நாட்டு மருந்துகள் -நூல்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கிபி 1962  ஆம் ஆண்டு டி.எஸ் .ராஜகுமாரி அவர்களால் எழுதப்பட்ட இந்த நூலை தமிழம் .வலை வெளிவிட்டு உள்ளது ..


 1. இந்த புத்தகத்தில் உள்ளவை எந்த அளவுக்கு ஆதாரம் என்று தெரியவில்லை ..என்றாலும் படிக்க நன்றாக உள்ளது ..
 2. இப்புத்தகத்தை save -செய்ய முடியவில்லை என்பது வருத்தத்திற்கு உரியது ..ஆனாலும் ப்ளாஷ் ப்ளேயரில் படிக்கலாம் ..
 3. இந்த புத்தகத்தை போல்டரில் சேமிக்க தெரிந்தவர்கள் ..பின்னூட்டம் இடலாம் ..
 4. இந்த நூலை -தமிழம் வலை தளம் நமக்கு அளிக்கிறது ..நன்றி மதிப்பிற்குரிய நடேசன் என்கிற பொள்ளாச்சி நேசன்


  தகவிறக்கம் செய்ய ..
  Download details 
  File format: .பிளாஷ் ?
  Size: 62  பக்கங்கள்


Post Comment

1 comments:

கருத்துரையிடுக