சனி, ஏப்ரல் 17, 2021

குதிகால் வலியை நூற்றுக்கு நூறு குணமாக்கும் ஆயுர்வேதம் -ஆதாரபூர்வமானது - ...


குதிகால் வலியை நூற்றுக்கு நூறு குணமாக்கும் ஆயுர்வேதம் -ஆதாரபூர்வமானது

 

எந்த சிகிச்சைக்கும் உங்களது குதி கால் வலி குறைய வில்லையா ?

MCR  செருப்பு போட்ட பின்னும் எந்த மாற்றம் இல்லையா ?

உங்களது அனைத்து சிகிச்சைகளும் பலன் தர வில்லையா ?

காலையில் எழுந்ததும் நடக்க அவதிப்படுபவரா?

 

வாதகண்டகம் (அ) குதிங்கால் வலிக்கு தீர்வுகள்

 

காரணங்கள் -

*உயர்ந்த ஹீல் கொண்ட காலணிகள்

*கடினமான காலணிகள்

*பொருத்தமற்ற பாதணிகள்

*உடல் பருமன்

 

1. Plantar fascitis

2. Calcaneal spur

3. Achilles tendonitis

          

ஆயுர்வேதத்தில் கூறப்பட்டிருக்கும் தீர்வுகள்

 

1. Abhyangam

2. Swedanam - ishtika swedanam ( will describe in next video)

3. Agni karma

4. Raktavasechanam(blood letting)

5. Virechanam

6. Vasthi

 

 

       நோயின் நிலையையும் தன்மையும் அறிந்து ஆயுர்வேத மருத்துவ ஆலோசகரின் ஆலோசனையுடன் இச்சிகிச்சைகளை எடுக்க குதிங்கால் வலி குணமாகும்.

 

#டாக்டர்_முகமது_சலீம்_MD_Ayurveda

#அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை

#curesure4u #curesure #Alshifaayush #AlShifaayushforall #Dr_mohamad_saleem_MD_Ayurveda #அல்ஷிபா

#அல்ஷிபாஆயுஷ்  #மருத்துவம்  #உணவேமருந்து

 


Post Comment

0 comments:

கருத்துரையிடுக