சனி, ஏப்ரல் 10, 2021

ரம்ஜான் நோன்பு உடல் மன நோய்களை குணப்படுத்துவது எப்படி ? - Ramzan fasting...


ரமளான் நோன்பின் பயன்கள் - நாள்பட்ட நோய்களுக்கு நிவாரணமா !!!?

 

நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் அச்சமில்லாமல் கடைபிடிக்க ஒழுக்க முறை

 

ஆயுர்வேதம் கூறும் உபவாசம்- ரமளான் நோன்பு - பெருநோய்களின் தீர்வு

 

மானசீக நோய்களாகக் கருதப்படும் க்ரோதம், பயம், பேராசை, பொறாமை போன்றவைகளுக்கு தீர்வு - ரமளான் நோன்பு.

 

இஸ்லாமியர்களின் ஒளிவிளக்காய்த் திகழும் ரமளான் மாதம்.

 

அனைவரும் நோன்பு நோற்கலாம்.

 

நோன்பு எடுங்கள்!! ஆரோக்கியம் பெறுவீர்கள் !!!!

 

மருத்துவ பார்வையில் நோன்பின் பலன் என்ன ?

ஆயுர்வேதம் உபவாசம் பற்றி என்ன சொல்கிறது

தொடர்ச்சியாக நோன்பு இருப்பதால் உடல் பாதிப்பு ஏற்படுமா  ?

ரமளான் நோன்பின் பலனை ஆயுர்வேத பார்வையில் ஹதீஸ் அடிப்படையில் எப்படி அணுகவது ?

 

#Ramzanfasting #benefitsoffasting #healthyfasting #ramzan2021

#langanamparamaoushdham #healingoframzan #curesure4u #alshifaayushforall


Post Comment

0 comments:

கருத்துரையிடுக