சனி, ஏப்ரல் 03, 2010

பத்ராக்ஷம்

  • பாக்டீறீயாக்களை அழிக்கும்
  • வைரசை அழிக்கும் 
  • புஞ்சைகளை அழிக்கும் 
  • கேன்சர் செல்களை அழிக்கும் 
  • இரத்தத்தை சுத்தம் செய்யும் 
  • இருமலை குறைக்கும் 
  • ப்ரீ ராடிகல் என்னும் கசடுகளை அழிக்கும் ஆன்டி-ஆக்சிடண்டாக வேலை செய்யும் 
  • உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் 
  • சதை வலிகளை குறைக்கும் 
  • புண்களை ஆற்றும் 
  • முடியை வளரச்செய்யும் 
  • வயிறு சம்பதமான பிரச்சனைகளை -கழிச்சலை போக்கும் 
  • கர்ப்பிணிகளுக்கு தரக்கூடாது -கர்ப்பம் கலையலாம்,இதய நோயாளிகள் தவிர்ப்பதும் நல்லது 
  • இரத்தத்தை உறைய வைக்கும் 





























  குணமாகும் நோய்கள் -வலிப்பு நோய், காய்ச்சல், நரம்பு நோய்கள்

Post Comment

2 comments:

பெயரில்லா சொன்னது…

பத்ராக்ஷம் என்றால் என்ன? இதற்குத் தமிழில் பெயரிருக்கிறதா?

curesure Mohamad சொன்னது…

இதற்க்கு முதம்பா என்று சில ஆயுர்வேத ரெபரன்ஸ் கிடைக்கிறது .
தமிழிலும் இதற்கு பத்ராக்ஷா என்றே பெயர்

கருத்துரையிடுக