செவ்வாய், ஜூலை 20, 2010

தொழில் நுட்ப ஆலோசனைகள் தேவை

நண்பர்களே ..
எனது இந்த தளத்தில் நான் இன்னும் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்னென்ன ?

நண்பர்கள் தளத்தை பார்க்கும் அளவுக்கு பின்னூட்டம் யாரும் எழுதுவதில்லை ஏன்?நான் என்ன செய்ய வேண்டும் ?

தொடருபவர்கள் என்ற கேட்கட் எனது தளத்தில் வேலை செய்ய வில்லை ?ஏன் என்று தெரியவில்லை ?

எனது தளத்திற்கு தொழில் நுட்ப உதவி செய்பர்கள் வரவேற்க படுகிறார்கள் ..எப்படி மாற்றலாம் ?
Post Comment

3 comments:

கருத்துரையிடுக