வெள்ளி, ஜூலை 02, 2010

மூட்டு வலிக்கு ஆயுர்வேத மருந்துகள் -பாகம் -1

சந்தி வாதம் என்னும் எலும்பு தேய்மானத்தில் உபயோகிக்க படும் ஆயுர்வேத மருந்துகள்
 -

கசாயங்களில்
  1. மாஹா ராஸ்னாதி கசாயம் -காலை மாலை வெறும் வயிற்றில் 
  2. ராஸ்னாதி கசாயம் -
  3. ராசன ஏறண்டாதி கசாயம் 
  4. ராஸ்னா சப்தகம் கசாயம் 
  5. அஷ்ட வர்க்கம் கசாயம் 
  6. இந்துகாந்தம் கசாயம் 
  7. குக்கலு திக்தகம் கசாயம் 
  8. தான்வன்தரம் கசாயம் 
  9. சஹாச்சராதி கசாயம் 
  10. பிரசாரின்யாதி கசாயம் 
மாத்திரைகளில் 
  1. மாஹா யோக ராஜ குக்குலு 
  2. மாஹா வாத கஜான்குச ரசம் 
  3. மாஹா வாத வித்வாம்சி ரசம் 
  4. அச்வங்கந்தா குடிகா
  5. யோகராஜா குக்குலு 
  6. கைசோர குக்குலு 
  7. அபாதி குக்குலு 
  8. லாக்ஷாதி குக்குலு 
  9. சங்க வடி 
  10. பரநாத குடிகா 
  11. வாதாரி ரசம் 
  12. யோகேந்திர ரசம் 
  13. ப்ருஹத் வாத சிந்தாமணி ரசம் 
  14. சதுர்முக ரசம் 
  15. சிந்தாமணி சதுர்முக ரசம் 
  16. ஸ்வர்ண பூபதி ரசம் 
  17. ஸ்வர்ண குக்கலு 
  18. ராஸ்னாதி குக்கலு 
  19. சிம்ஹநாத குக்குலு 
  20. வாதாரி குக்கலு 
  21. நவ ரத்னா ராஜ ம்ருகாங்க ரச 
சூர்ணங்களில் 
  1. அஸ்வகந்தா சூர்ணம் 
  2. முச்தாதி சூரணம் 
  3. லாக்ஷா சூர்ணம் 
  4. பலா அஸ்வகந்தா சூர்ணம் 
  5. மதுயஷடி சூர்ணம் 
  6. வஜ்ரவல்லி சூர்ணம் 
  7. அஸ்தி வல்கலாதி சூர்ணம் 
  8. வைஸ்வனார சூர்ணம் 
  9. திரிபலா சூர்ணம் 
அரிச்டங்களில்
  1. அச்வகந்தாரிசம் 
  2. பலாரிச்டம் 
  3. தேவதாரு அரிஷ்டம் 
  4. தஷமூல அரிஷ்டம் 
  5. தன்வந்தர அரிஷ்டம் 
  6. லாக்ஷா ஸ்ருங்கா அரிஷ்டம் 
க்ருதங்களில் 
  1. இந்துகாந்தம் கிருதம் 
  2. லசுனாதி கிருதம் 
  3. த்ரி கண்டக க்ரிதம்
  4. ராஸ்னாதி கிருதம் 
  5.  வீர்ய வர்தனி கிருதம் 
பஸ்மங்களில்
  1. சங்க பஸ்மம் 
  2. பவள பஸ்மம்
  3. ஸ்வர்ண பஸ்மம் 
  4. ஹரதால பஸ்மம்
  5. ஆறுமுக சிந்தூரம் (சித்தா)
  6. சண்ட மாருத சிந்தூரம் (சித்தா)
  7. குக்கலு பஸ்மம் 
உள்ளே சாப்பிடும் எண்ணை/நெய் களில்
  1. க்ஷீர பாலா -101
  2. தான்வன்தரம் 101 
  3. கந்த தைலம் 
  4. பாலா தைலம் 
  5. சாகச்சராதி தைலம் -
லேகியங்களில் 
  1. அஸ்வகந்தா லேஹியம் 
  2. தசமூல ஹரீதகி லேஹியம் 
  3. ச்யவன ப்ரஸா லேஹியம் 
  4. அம்ருத பல்லதாக லேஹியம் 
  5. வஜ்ரா வள்ளி லேஹியம் 
  6. தசமூல லேஹியம் 
வெளி பூச்சு தைலங்களில் 
  1. மகா நாராயண தைலம் 
  2. தன்வன்தரம் தைலம் 
  3. கொட்டம் சுக்காதி தைலம் 
  4. கற்பூராதி தைலம் 
  5. பிண்ட தைலம் 
  6. பிரபஞ்சன் விமார்த்தன் தைலம் 
  7. கார்பாசஸ்தயாதி தைலம் 
  8. மஹா விஷ கார்ப தைலம் 
  9. சுத்த பாலா தைலம் 
  10. பஞ்ச குணா தைலம் 
  11. க்ஷீர பாலா தைலம் 
  12. மஹா மாஷா தைலம் 
  13. முக்கூட்டு தைலம் 
  14. சஹாச்சராதி தைலம் 
  15. ப்ராஸ்ரின்யாதி தைலம் 
  16. சைந்தவாதி தைலம் 
  17. தான்வன்தரம் குழம்பு 
  18. பிரபஞ்சன விமர்தன குழம்பு 
  19. அஸ்வகந்த பாலா லாக்ஹ்ஷாதி தைலம் 
  20. மதுயச்டி தைலம் 

இதே போல பல வகையான தைலங்கள் உள்ளது ..

சாதாரண கால் வலிக்கு ஏன் இத்தனை வகையான மருந்துகள் ?
ஒருவருக்கு உள்ளது போல் அதே நோய் இன்னொருவர்க்கும் இருந்தாலும் ஆயுர்வேதத்தில் மருந்துகள் வேறு படும் ஏன் ?
எல்லா வலிக்கும் ஒரே மருந்தை தர முடியாது ஏன் ?
மேலே உள்ள மருந்துகளில் எல்லா வகையான (95 %) மருந்துகளும் என்னிடம் உள்ளது -இதை எப்படி தேர்ந்தெடுக்கிறேன் ?
ஆயுர்வேத மருந்துகள் மெதுவாகத்தான் வேலை செய்யுமென்று யார் சொன்னார்கள் ?.
முழுமையான நிவாரணம் பெற என்ன செய்ய வேண்டும் ?

காத்திருங்கள் பதில் வெகு விரைவாக -தருவேன் 

அடுத்து ..ஆம வாதத்தில் -முடக்கு வாதத்தில் ஆயுர்வேத மருந்துகள் .

    Post Comment

    7 comments:

    மச்சவல்லவன் சொன்னது…

    அடேங்கப்பா...மூட்டுவலிக்கு இவ்வளவு வகையான மருந்துகள்என்றால்,மூட்டுவலியை சுலபமாக குணப்படுத்திடலாம்,ஆனால் சரியான மருந்தை தேர்ந்தெடுப்பது உங்களைப்போன்ற மருத்துவரால் மட்டுமேமுடியும்.மூட்டுவலிக்கு விரிவாக விளக்கம் தருகிறீர்கள்.நன்றிசார்.
    வாழ்த்துக்கள்.

    Unknown சொன்னது…

    Jeril
    உண்மையிலேயே கலக்குறீங்க சார், வளர்க உங்கள் சேவை.
    வாழ்த்துக்கள்

    curesure Mohamad சொன்னது…

    @Jerilநன்றி ..தொடர்ந்த ஆதரவை தாருங்கள்

    hussain5000 சொன்னது…

    இன்றுதான் உங்கள் வலை பதிவை கண்டேன் மிகவும் அருமை, தொடர்க உங்கள் சேவை

    Unknown சொன்னது…

    vanakam sir

    பொன்.முத்துக்குமார் சொன்னது…

    தோள்பட்டை வலி (வலது தோள்பட்டை) தீர என்ன செய்யவேண்டும் ? (Rhomboid தசைகள் இறுக்கமாக இருப்பதால் உண்டாகும் வலி என்று ஒருவர் சோதித்துவிட்டு சொன்னார்)

    அன்புடன்
    பொன்.முத்துக்குமார்

    Unknown சொன்னது…

    i saw your website all information very useful

    கருத்துரையிடுக