அனாடமி தெரிந்து மசாஜ் செய்யணும் ..
இதைதான் எனது வர்ம ஆசான் சதை,சதை ஓட்டம் அறியாதவன் ,நரம்பு அறியாதவன் ,பிணைப்பு அறியாதவன் வர்மமே செய்யமுடியாது என்பார் ..
டெண்டான் என்னும் சதை நார் துவங்கும் இடம் அறிந்து ,முடியும் இடம் உணர்ந்து மசாஜ் செய்ய வேண்டும் ..
இந்த படங்களை பாருங்கள் ..உள்ளே உள்ளது எல்லாம் நன்றாக தெரியும் ..
இந்த முறையில் மசாஜ் செய்ய -வலி குறையும் ,எலும்பு வலு பெரும் ..பசை உண்டாகும் ..
இந்த படங்கள் வர்ம ஓட்டங்களை கொண்டுள்ளது ..
காலின் வழியாகத்தான் நாடி பிரிந்து மேலெழுந்து ஓடுகிறது ..
மூட்டு வலி மட்டுமல்ல -உடலின் அனைத்து வலிக்கும் இந்த முறை பலன் தரும் ..
படம் பாருங்கள் -புரியவில்லை என்றால் கேள்வி கேளுங்கள் ..
படம் நல்லா இருக்கிறதா ?
நாளை ..வேதனை குறைக்கும் சரகரின் மூலிகை தொகுப்பு
6 comments:
படங்களே சகலத்தையும் விளக்கிவிட்டது..
வாழ்த்துகள் நண்பரே
@நிகழ்காலத்தில்...நன்றி நண்பரே..தொடர்ந்து பாருங்கள் ..
படங்களையே விளக்கமாக போட்டு அசத்திட்டீங்க.
வாழ்த்துக்களுடன், வளர்க உங்கள் பணி.......
@Jerilவாழ்த்துக்களுக்கு நன்றி ஜெரில்
super very useful tips thanks
எவ்வளவு நேரம் இந்த முறையில் மசாஜ் செய்யவேண்டும் டாக்டர் , (ஒவ்வொரு முறையையையும் எத்தனை தடவை செய்யவேண்டும் )
கருத்துரையிடுக