செவ்வாய், அக்டோபர் 05, 2010

உங்களுக்காக ...



நண்பர்களே மிக விரைவில் உங்களுக்காக..நாம் எளிதாக கருத்துக்களை பரிமாறிக்கொள்ள  நல்ல விஷயம் ஒன்றை  (என்னவென்று கண்டு பிடிப்பவர்கள் பின்னூட்டத்தில் வெளிவிடலாம் )வெளிவிட போகிறேன் ..அது வரை காத்திருங்கள் ..அதற்க்கான பணிகளும் ,கிளினிக்கில் பிசியும் தொடர்ந்து எழுத முடிய வில்லை ..

மிக விரைவில் ஆஸ்த்மா பற்றிய கட்டுரை எதிர் பாருங்கள் ..
பல மெயில்கள் பதில் அனுப்ப முடிய வில்லை ..இந்த வாரத்திற்குள் அனைத்திற்க்கும் பதில் அனுப்பபடும்

டெம்ப்ளேட் பற்றி வரவேற்ப்பு அளித்த உள்ளங்களுக்கு நன்றி 

Post Comment

7 comments:

வானவன் யோகி சொன்னது…

தாங்கள் என்ன செய்தாலும் அது எங்களுக்கு வழிகாட்டும்,சந்தேகங்களை நிவர்த்திக்கும் ஒரு
சேவையாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வளர்க..மென்மேலும்.........
வாழ்த்துக்கள்...நன்றிகளுடன்....

curesure Mohamad சொன்னது…

நன்றி நண்பரே ..
வானுவன் யோகி நண்பரே ..நன்றி ..

Gajapathy சொன்னது…

ஆஸ்த்மா பற்றிய கட்டுரை எதிர் பாrthirukkirom

ஸ்ரீனிவாசன்.. சொன்னது…

உங்களது கட்டுரைகள் அருமை ..நீங்கள் கூறிய ஆலோசனை படி எனது முதுவலி ஆபரேஷன் இல்லாமல் சரியானது ..நன்றி ..அந்த விளக்கங்களையும் எழுதலாமே சார் ..

பெயரில்லா சொன்னது…

என் கணிப்பு, Chatting Software என்பதாகும்.

Unknown சொன்னது…

all man writing the topic

ONLINE சொன்னது…

நீங்கள் எங்களுடன் ஆன்லைனில் chatiங் மூலம் கலந்துரையடுவிங்க என்று நினைக்கிறேன்...am i correct?

கருத்துரையிடுக